சீதையின் உருவௌதப்பாடு கண்ட

இராவணன் கூறுதல் ( 3305-3308 )

3305

அம்பும் அனலும் நுழையாக்

கன அந்தகாரத்து

உம்பர் மழை கொண்டு, அயல்

ஒப்பு அரிது ஆய துப்பின்

கொம்பர், குரும்பைக் குலம்

கொண்டது, திங்கள் தாங்கி,

வெம்பும் தமியேன் முன்,

விளக்கு எனத் தோன்றும் அன்றே.

மருள் ஊடு வந்த மயக்கோ!

In this darkness so thick no fire

or arrow could pierce it,

she appears, with a thundercloud for her hair,

her body an utterly

incomparable branch of fine coral,with her breasts

like pair of young coconuts

and her face like the moon, a lamp that she raises

before me burning here alone.

——————————-

Engayo poitaru kamban – really – There is absolute darkness and a lonely
guy is fearing in the dark – then comes a creeper of red coral (Pavala
kodi) which was carrying a dark rain cloud and young tender coconuts and a
radiant moon. Think about it, what does a moon light mean to a lonely
person afraid of the dark? Sita was the answer to the darkness called Lust
that Raavanan had developed for her. See the description – dark cloud for
her hair, tender coconut for her breasts, creeper of red coral for her body
and radiating moon for her face.

3306

மதி மற்றும் உண்டோ!

தெருளாது, இது என்னோ?

திணி மை இழைத்தாலும் ஒவ்வா

இருளூடு இரு குண்டலம்

கொண்டும் இருண்ட நீலச்

சுருளோடும் வந்து ஒர்

சுடர் மா மதி தோன்றும் அன்றே.

Am I confused because of my delusion

or is there another moon?

What is this that I cant understand? Through

this darkness blacker

than when thick collyrium is mixed, with two

earrings and her deep

black hair, a full moon coming up now

she appears, shining!

——-

Now comes the classic confusion – Am I in a dream or is it really happening
– the distinction between fantasy and reality has gone, I am now suffering
from delusion. She looks like a moon with two earrings and dark hair in
this darkness which is darker than when thick collyrium is mixed(Tamil –
Mai – Kan Mai – which is really dark ).

3307

புடைகொண்டு எழு கொங்கையும்

அல்குலும் புல்கி நிற்கும்

இடை கண்டிலம்; அல்லது

எல்லா உருவும் தெரிந்தாம்;

விடம் நுங்கிய கண் உடையார்

இவர் மெல்ல மெல்ல

மடம் மங்கையராய் என்

மனத்தவர் ஆயினாரே.

I cannot see a waist between

her hips and the breast

that rise from their wide base.

Other wise I have seen

all her forms and with her eyes

that have swallowed poison,

this young woman,step by step,has

entered my heart.

——

Here again Kamban shows his mastery -I am not seeing a waist which should
connect the புடைகொண்டு எழு கொங்கையும் – breast which rise from the side
(heavy breasts) and her அல்குல் – Pudendum muliebre (google for meaning).(
Lines which probably inspired Vairamuthu lines in Jeans – Penne unathu mel
idai parthen aadadaa brahman kanjanadi satre niminthen thali suthi ponen
aga avane vallal adi ).  She has eyes which have swallowed poison (because
with her sight she kills me!) , like slow poison she has step by step gone
into my heart!

—–

3308

பண்டே உலகு ஏழினும் உள்ள

படைக் கணாரைக்

கண்டேன்; இது போல்வது ஒர்

பெண் உருக் கண்டிலேனால்;

உண்டே எனின் வேறு இனி

எங்கை உணர்த்தி நின்ற

வண்டு ஏறு கோதை மடவாள்

இவள் ஆகும் அன்றே.

Before this, I have seen all of them

with eyes like swords

throughout the seven worlds but never before

I have seen any woman

formed like this. If she is so different

it can only be she

my sister told of,this young woman whose hair

swarms with bees!

——-

I have seen women in all 7 worlds (Raavanan has conquered all 7 worlds- so
when he is saying this you should take it seriously) – I have seen these
women with sword or arrow like eyes(which inflicts pain) but is no way
comparable to this women( who has a slow poison in her eyes which is
killing me inch by inch). If she is so different from all these woemn she
must be the women Surpanaha must have said. (Surpanaha after her nose is
cut describes each person at scene to Raavanan – and he falls for Sita just
with her description!).

For women whose hair swarms with bees see this old blog of mine which
explains this motif in detail-

Xxxxxxxxxxxxx

Ravana describing Sita's beauty - Kamba Ramayanam

These are very interesting set of poems, I have very often quoted

poems of Hero describing the beauty of Heroine but this poem is all

about the villein of the story (Ravana is the Villein of the Kamban's

Iramavatharam) describing the heroine (Sita).



In this darkness so thick no fire

or arrow could pierce it,

she appears, with a thundercloud for her hair,

her body an utterly

incomparable branch of fine coral, with her breasts

like pair of young coconuts

and her face like the moon, a lamp that she raises

before me burning here alone.



Am I confused because of my delusion

or is there another moon?

What is this that I can’t understand? Through

this darkness blacker

than when thick collyrium is mixed,with two

earrings and her deep

black hair, a full moon comping up now

she appears, shining!



I cannot see a waist between

her hips and the breast

that rise from their wide base.

Other wise I have seen

all her forms and with her eyes

that have swallowed poison,

this young woman, step by step,has

entered my heart.



Before this, I have seen all of them

with eyes like swords

seven worlds but never before I have seen woman

formed like this. If she is so different

it can only be she

my sister told of,this young woman whose hair

swarms with bees!

Poet : Kamban

Translated by Gorge L Hart and Hank Heifetz



I would like you to observe the last two lines, here Kamban inspired

by Sangam poems have described Sita hair to be fragrant and hence

swarmed by bees (hence indicating that she had natural fragrance).

    I have not done it yet as Rama varnanai is another deflection by
Kamban.  So descriptions by a poet of a womanhood is broad-based similes

K Rajaram IRS 151024

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Tue, 15 Oct 2024 at 08:34
Subject: Fwd: Tamilnaayagam - Silappathikaaram (12)
To:




சிலப்பதிகாரம் (12)
 அதன் இடை நினக்கு இடை

*தமிழ்நாயகம் *

முதலிரவு. கண்ணகியின் அழகைப் பற்றி கோவலன் புகழ்ந்து தள்ளுகிறான். பெண்ணின்
அருகாமை, அவளின் அன்பு, காதல் ஆணுக்கு உயிர் தருகிறது.

கிரேக்க கதைகளில் ஒன்று.

அதிகாலையின் கடவுள்  ஈயாஸ் (Eos ) என்ற ஒரு பெண் தெய்வம். மிக அழகானவள்.
அவளுக்கு ஒரு காதலன். அவன் பெயர் டித்தோன்ஸ் (Tithonus ) என்று பெயர். அவளோ
தெய்வப் பெண். அவனோ மானிடன். மானிடர்களுக்கு இறப்பு என்று ஒன்று உண்டு.
ஈயாசுக்கு, அவளுடைய காதலன் ஒரு நாள் இறந்து போவான் என்ற எண்ணத்தையே சகிக்க
முடியவில்லை.

நேரே, கடவுள்களுக்கெல்லாம் தலைவரானான ஸியூஸ் (Zeus ) என்பவரிடம் சென்று,
தன்னுடைய காதலுனுக்கு சாகா வரம் வேண்டும் என்று கேட்டாள். அவள் மேல்
பரிதாபப்பட்டு, அவரும், அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்தார். அவளுடைய
அவசரத்தில் அவள் தன்னுடைய காதலனுக்கு என்றும் மாறாத இளமை வேண்டும் என்று
கேட்கவில்லை. அதனால் என்ன ஆயிற்று?

அவளுடைய காதலனுக்கு வயது ஆகிக் கொண்டே போனது. 100, 200, 300, 500 என்று வயது
ஆகிக் கொண்டே போகிறது. கண் பார்வை மங்கி, சுத்தமாக ஒன்றும் தெரியவில்லை. காது
கேட்கும் சக்தியை இழந்து விட்டது.  தோல் எல்லாம் சுருங்கி விட்டது. நிற்க
முடியவில்லை. பசியில்லை. இயற்கையின் உபாதைகளுக்கு தானே எழுந்து சென்று  தன்
காரியங்களை பார்த்துக் கொள்ள முடியவில்லை. சரி, செத்தாவது தொலைக்கலாம்
என்றால், சாகா வரம் இருப்பதால் சாகவும் முடியாது.

சிந்தித்துப் பாருங்கள். 1000, 2000 வருடம் வாழ்ந்து கொண்டிருந்தால், உடலில்
வலிமை இல்லாமல் , புலன்கள் எல்லாம் தள்ளாடிப் போய் இருந்தால் எப்படி
இருக்கும்? எனவே, நீண்ட ஆயுள் மட்டும் இருந்தால் போதாது. குன்றாத இளமையும்
வேண்டும் அல்லவா?

அதுக்கு நம்ம ஊரில் ஒரு வழி கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதுதான்
"அமுதம்". அந்த
அமுதத்தை உண்டால் மூப்பும் வராது, இறப்பும் வராது. சரி, அதுக்கும் இந்த
சிலப்பதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?

கோவலன் சொல்கிறான் கண்ணகியிடம், "இந்த அமுதம் இருக்கிறதே, அதற்கு முன்னால்
தோன்றியவள் நீ. எனவே, இந்திரன் தன் படையான வஜ்ராயுதத்தை உனக்கு தந்திருக்க
வேண்டும். அந்த வஜ்ராயுதத்தின் இடை, உன்னுடைய இடை (இடுப்பு). அதுமட்டும் அல்ல,
இந்த முருகன் இருக்கிறானே, ஒரு காரணமும் இல்லாமல், தன்னுடைய கூரிய வேலை உன்
கண்களுக்கு தந்துவிட்டுப் போய் விட்டான். அது என்னை என்ன பாது படுத்துகிறது
தெரியுமா? "

பாடல்







*மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,தேவர் கோமான் தெய்வக் காவல் -படை நினக்கு
அளிக்க - அதன் இடை நினக்கு இடை என:அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை
இன்றியும்,இறும் முறை காணும் இயல்பினின் அன்றே -அம் சுடர் நெடு வேல் ஒன்றும்
நின் முகத்துச்செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?*

பொருள்

மூப்பு வராமல் காக்கும் மருந்து (அமுதம்),  அந்த அமுதத்துக்கு முன்னால் நீ
தோன்றியதால்  தேவர்களின் தலைவன் (இந்திரன்)  தெய்வக் காவல் படையான
வஜ்ராயுதத்தை  உன்னிடம் கொடுக்க  அந்த ஆயுதத்தின் இடுப்புப் பகுதி  உன் இடை
ஆயிற்று;  ஆறு முகங்களைக் கொண்ட முருகன்  நீ பெற்றுக் கொள்ள எந்தக் காரணம்
இன்றியும் நான் துன்பப்படும் காட்சியைத் தான் காண வேண்டும் என்கிற நோக்கத்தோடு
 அந்த சுடர் போல ஒளி விடும் வேலை உன்முகத்தில் சிவந்த கண்ணோரத்தில், ஈரம்
நிறைந்த உன் இரண்டு கண்களாகத் தந்துவிட்டான்.

வஜ்ராயுதம் என்பது மின்னலைக் கொண்டு செய்தது. மின்னல் போல் இடுப்பு.
இருக்கிறதா, இல்லையா என்று தெரியாது. தொட்டால் மின்சாரம் பாயுமோ?

இளங்கோ அடிகள்தான் இப்படி விழுந்து விழுந்து வர்ணனை செய்கிறார் என்றால், இந்த
தாடிக்கார தாத்தா, வள்ளுவர், அவர் முறைக்கு அவர் விடும் ஜொள்ளைப் பாருங்கள்.

உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

ஒவ்வொரு முறை அவளை கட்டி அணைக்கும் போதும், உயிர் தளிர் விட்டு
துளிர்ப்பதால்,  அவளுடைய தோள்கள் அமுதத்தால் ஆனதோ? என்கிறார்.

உயிரில்,  புதிதாக, இளமையாக, தளிர் துளிர்க்குமாம், ஒவ்வொரு முறை கட்டிப்
பிடிக்கும் போதும்.

வாழ்க்கையை இரசியுங்கள். ஒவ்வொரு வினாடியையும் இரசித்து அனுபவியுங்கள்.

வாழ்க்கை இனிமையானது.

*-- தமிழ்நாயகம் *
*********************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop2ipNfwLxbCw7Oqsf5oCzP2xq_FH0TAQVh-nCNYXbKNw%40mail.gmail.com.

Reply via email to