எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன்

மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீஇ

நின்று பயன்உதவி நில்லா அரம்பையின் கீழ்க்

கன்றும் உதவும் கனி (17)



(எந்தை = எம் தந்தை, நல்கூர்ந்தான் = வறுமை நிலை அடைந்தான், ஈந்து = கொடுத்து,
பைந்தொடி = பசும்பொன்னால் ஆன வளையல் அணிந்த பெண்ணே, அரம்பை = வாழைமரம்)



அரம்பை என்பது வாழை மரத்தைக் குறிக்கும். வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம்,
தண்டு என்று அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்படும். ஒரு வாழைமரத்தின்
அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்பட்டு இல்லாமல் போய்விட்டாலும் அந்த
வாழைமரத்தின் கீழ்வளரும் கன்றும் வளர்ந்து உணவாகப் பயன்படும். அதைப்போல, தந்தை
தம்மிடம் இருந்த பொருளை எல்லாம், இல்லாதவர்களுக்குக் கொடுத்து வறியவராகி
விட்டார் என்று நினைத்து, அவரது மகன் பிறர்க்குக் கொடுப்பதை நிறுத்தி
விடுவதில்லை. அவனும் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிசெய்து வாழ்வான் என்று
சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார்.



இப்பாடலில் உதவி செய்து வாழ்கின்ற வள்ளல் மனப்பான்மை கொண்டவரின் குலப்பெருமை
விளக்கப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது.  KR IRS 111224

---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Wed, 11 Dec 2024 at 09:18
Subject: Re: Kannadasan and MSV shots
To: Rajaram Krishnamurthy <[email protected]>


The first song.
மனமிருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை! பணம
 இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை!
How was it few centuries ago?! Here is the poem from நன்னெறி!
  எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்கக்கீந்தென்று,
மைந்தர் தம்ஈகை மறப்பரோ பைந்தொடீ!
நின்றுபயனில்லா அரம்பையின் கீழ்
  கன்றும் உதவும் கனி!
    Sridharan

On Dec 10, 2024, at 7:35 PM, Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:


Sorry I tried one software combination perhaps failed Now again

1 Kannadasan

https://youtu.be/rcK8ea-dYFw

2 M S Viswanathan

https://youtu.be/WxyhwnGZR2g

3 Subramanya Bharathi  11 12 24

https://youtu.be/Iw4AhdeKHDc

4 Vittala

https://youtu.be/zDQ4PsJy2ac

5
https://drive.google.com/file/d/1wzCSfdDPsD1Rn-6Q67b_eh8d1yXv8OAR/view?usp=drive_link

KR IRS 11 12 24

On Wed, 11 Dec 2024 at 05:48, APS Mani <[email protected]> wrote:

> Instead of music, I am getting texts.  Just for your information.
> Incidentally, an IITian comes home to check the PC, mobiles and other
> communication equipments once a month, on a semi-payroll.  Thus my system
> is always updated. Thanks, KR Sir,   Mani
>
> On Tue, Dec 10, 2024 at 7:23 PM Rajaram Krishnamurthy <
> [email protected]> wrote:
>
>> Music all the way K R IRS 101224
>> 1
>> https://drive.google.com/file/d/1evqDR1ApHHSyX21KWn5aG2f4q3P9Ivfb/view?usp=drive_link
>> 2
>> https://drive.google.com/file/d/126E1WhIXn5jJ1uNO75emr426CQX7rOCb/view?usp=drive_link
>> K R
>>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoofv2jRE1zu2CwMFSKoq18Xkt%3DB1tLA-UOhN%3D7OUZGL1Q%40mail.gmail.com.

Reply via email to