welcome

On Sun, 22 Dec 2024 at 13:44, Chittanandam V R <[email protected]>
wrote:

> Excellent!
>
> Chittanandam
>
> On Sun, Dec 22, 2024 at 1:26 PM Rajaram Krishnamurthy <
> [email protected]> wrote:
>
>> அதிகாரம்/Chapter: வான்சிறப்பு / The Blessing of Rain
>>
>>  குறள் 12:
>>
>> துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
>>
>> துப்பாய தூஉம் மழை.
>>
>> உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
>> பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
>>
>> The rain makes pleasant food for eaters rise;
>>
>> As food itself, thirst-quenching draught supplies
>>
>> Rain produces good food, and is itself food
>>
>> Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
>>
>> Thuppaaya Thoou Mazhai
>>
>> Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
>>
>> ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர்
>> அல்லவா
>>
>> ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர்
>> அல்லவா
>>
>> ஆண்: உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில்
>> வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
>>
>> ஆண்: கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் கருவூரில் குடி
>> புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்
>>
>> ஆண்: கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து
>> வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்
>>
>> ஆண்: வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலுறும்
>> பருவமெனும் பட்டணத்தில் குடி புகுந்தேன்
>>
>> ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர்
>> அல்லவா
>>
>> ஆண்: காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள்
>> காட்டூரில் விட்டுவிட்டாள்
>>
>> ஆண்: கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன் கன்னியூர் மறந்தவுடன்
>> கடலூரில் விழுந்துவிட்டேன்!
>>
>> ஆண்: பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு மேட்டூரில் அந்த
>> மங்கை மேலேறி நின்று கொண்டாள்
>>
>> ஆண்: கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா மேலூர் போவதற்கு வேளை
>> வரவில்லையடா
>>
>> ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர்
>> அல்லவா
>>
>> 1. Entha oor  endravane,
>>
>> Iruntha oorai chollavaa,
>>
>> Antha oor  neeyum kooda ,
>>
>> Arintha oor allava?
>>
>> 1.When you ask me which place ,
>>
>> Shall I tell the place I lived,
>>
>> And that place  is a place  ,
>>
>> Known to you also.
>>
>> 2. Udalooril vazhndhu irunthen,
>>
>> Uravooril mithanthirunthen,
>>
>> Karuvooril kudi pugundhen,
>>
>> Mannoril vizhundu  vitten.
>>
>> 2.I lived in the body place  ,
>>
>> I floated in the relationship place ,
>>
>> I  entered   the place of pregnancy ,
>>
>> And at alst fell on the place  of mud.
>>
>> 3.Kannoril thavazhndhirundhen,
>>
>> Kayyoril valarnthirunthen,
>>
>> Kalooril nadanthu vandhen,
>>
>> Kalayoor vandhu vitten
>>
>> 3.I started  crawling in the eye place,
>>
>> And started growing up in the hand place,
>>
>> And started walking on the leg place  ,
>>
>> And have arrived in the youth place.
>>
>> 4.Veloorai parthu vitten,
>>
>> Vizhiyooril  kalandhu konden,
>>
>> Paloorum paruvamennum ,
>>
>> Pattinathil kudi pugundhen
>>
>> I started seeing the place of victory,
>>
>> I got mixed to place of her eye,
>>
>> And reached  the age  of teens ,
>>
>> I then started living in the town.
>>
>> 5.Kadaloor  kattiyaval  ,
>>
>> Kattooril vittu vital,
>>
>> Kanniyoor marantha udan ,
>>
>> Kadalooril vizhundu vitten.
>>
>> 4=5,She showed me the ocean place  ,
>>
>> And left me in this forest place ,
>>
>> When I forgot that maid place
>>
>> And fell in the place of love.
>>
>> 6.Pallathoor  thannil yennai  ,
>>
>> Parithavikka  vittu vittu  ,
>>
>> Metturil antha mangai ,
>>
>> Meleri nindru kondal.
>>
>> 6.Leaving me in the pit place  ,
>>
>> For undergoing suffering  ,
>>
>> That lady started living   in the rich place,
>>
>> And started standing on the top
>>
>> 7.Keezhooril vaazhvadarkkum ,
>>
>> Kili mozhital illayada,
>>
>> Melooru povatharkkum  ,
>>
>> Velai varavillayada.
>>
>> 7.For living   in the low place  ,
>>
>> There is no lady who talks like a parrot ,
>>
>> And also the time has not come  ,
>>
>> For me to go to the   top place.
>>
>> K RAJARAM IRS 221224
>>
>> ---------- Forwarded message ---------
>> From: Chittanandam V R <[email protected]>
>> Date: Sun, 22 Dec 2024 at 05:51
>> Subject: Fwd: Thirumazhisai Aalvar
>> To:
>>
>>
>>
>> *" திருமழிசை ஆழ்வாரின்.... சொற்சிலம்பம்"*
>>
>> *திருமழிசை ஆழ்வாரின் திருசந்த விருத்தம் ஓசை நயம் உடையது மட்டுமல்ல, பொருள்
>> நயமும் மிக்கது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் பாசுரமும், அதன்
>> பொருளையும் காண்போம்.*
>>
>> *ஆழ்வார் தம் திருச்சந்த விருத்தப் பாசுரம் ஒன்றில் புள் என்ற ஒரு
>> வார்த்தையை வைத்துக்கொண்டு சொற்சிலம்பம் சுழற்றுகிறார்.*
>>
>> *புள் என்ற வார்த்தை பொதுவாக பறவையைக் குறிக்கும். எம்பெருமானுடன்
>> சம்பந்தப்பட்ட பறவைகள் அனைத்தையும் ஒரே பாசுரத்தில் குறிப்பிட்டுக் காட்டும்
>> விதம் இலக்கிய ரசனையின் உச்சகட்டம்.*
>>
>> *திருக்கரத்தில் ஜொலிக்கும் சக்கரத்தாழ்வானை வைத்திருக்கும் எம் பெருமானே!
>> அன்னப்பறவையாக அவதாரம் செய்து நான்கு வேதங்களையும் உபதேசித்தாய்.*
>>
>> *கிருஷ்ணாவதாரத்தில் கொக்கு வடிவத்தில் உம்மைக் கொல்ல வந்த பகாசுரனின்
>> வாயைக் கிழித்து அழித்தாய்.*
>>
>> *பெரிய திருவடியாகிய கருடன் உமது வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருக்கிறாய்.*
>>
>> *இத்தனை பறவைகளுடன் தொடர்புடைய நீர் கருடனுக்கு பகையாகிய ஆதிசேஷன் மீது
>> பள்ளி கொண்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது என்பதை*
>>
>>
>> *"புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய், அதன்றியும்*
>> *புள்ளின்வாய் பிளந்து புட்கொடிப்பிடித்த பின்னரும்..*
>> *புள்ளை ஊர்தி ஆதலால் அதென் கொல்? மின் கொள் நேமியாய்!*
>> *புள்ளின் மெய்ப்பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே."*
>>
>>
>> *(நேமி - சக்கராயுதம்)*
>> *என்று இப்பாசுரத்தில் தம் அழகான புலமையை வெளிப்படுத்துகிறார்....*
>>
>> *அடியேன் *
>>
>> *வகுளாபரணராமாநுஜதாசன்*
>>
>> *****************************************************
>>
>> *சித்தானந்தம் *
>>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoodGV7abFA6-nNxejjOtoStTTWdK%2BvTa8zEpSdde03FHw%40mail.gmail.com.

Reply via email to