---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Wed, Jan 1, 2025, 9:38 AM
Subject: Fw: Fwd: Sujatha - New Year Diary
To: Chittanandam V. R. <[email protected]>, Kerala Iyer <
[email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>,
Rangarajan T.N.C. <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
Rama (Iyer 123 Group) <[email protected]>, Dr Sundar <[email protected]>



Thank you.

What a humorous way of describing the resolve to write a diary and then,
like many of us, deciding to give it up. Enjoyed reading it again after so
many years.

This is what we call " soda bottle enthusiasm"The initial fizz dies off
soon.

There is a Thrukkural roughly meaning
"Before you decide to act examine it from all angles and then start but to
give it up after starting is bad".  Meaning don't act without proper
planning.
It starts with
" Ennithunika"

N Sekar

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

On Wed, Jan 1, 2025 at 8:57 AM, Chittanandam V R
<[email protected]> wrote:


நண்பர்களே,
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துவிட்டது. இவ்வேளையில் பல வருடங்களுக்கு முன்
சுஜாதாவின் புத்தாண்டில் டைரி எழுதுவதைப் பற்றிய கட்டுரை ஞாபகம் வந்தது.
இதோ:

*புது வருஷத்துக்கு வந்த டைரிகளில் இருந்ததிலேயே*
*பெரிசாக எடுத்துக்கொண்டு ஒண்ணாம் தேதியிலிருந்து*
*எழுத ஆரம்பித்தேன். (அந்தரங்கம் - இந்த டைரியை என்*
*அனுமதி இல்லாமல் யாரும் படிக்கக்கூடாது. மீறினால்*
*போலீஸார் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்.)*

*1.1.2003*
*இன்று புது வருஷம். இன்றிலிருந்து தினம் டைரி எழுதுவதாகத்*
*தீர்மானித்தேன். அன்றாடம் கவனித்த சம்பவங்களையும்*
*அவற்றைப் பற்றிய என் ஆத்ம விசாரங்களையும், படித்த*
*சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒளிக்காமல், மறைக்காமல்*
*அப்பட்டமாக எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த*
*டைரியை யாரும் படிக்கப்போவதில்லை என்பதால்*
*எவ்விதத் தயக்கமும் இல்லாமல் எழுதுவது என்று*
*தீர்மானித்தேன். பார்க்கலாம்.*
*2.1.2003*
*யாரும் படிக்கப் போவதில்லை என்றால், எதற்காக *
*டைரி எழுத வேண்டும் என்ற கேள்வி*
*இன்று எழுந்தது. யாராவது இன்றோ, என்றோ ஒருநாள்*

*படிக்கத்தானே போகிறார்கள். இல்லை, வருஷக்கடைசியில் இதைக் கிழித்துப்
போட்டுவிடலாமா?*
*அது விரயம். என் ஒரு வாசகனுக்காகத்தான்*
*இந்த டைரி என்றால், இதை எழுதுவானேன். எனவே,*
*மற்ற பேரும் படிக்கும்படியாக எழுதலாம் என்று தீர்மானித்தேன்.*
*3.1.2003*
*மற்ற பேர் படிக்கும்படியாக என்றால், எதற்கு அதை*
*டைரியில் எழுத வேண்டும்? 'கற்றதும் பெற்றதும்'மில்*
*அதைத்தானே செய்கிறேன் என்று யோசித்தேன். பார்க்கலாம்.*
*4.1.2003*
*இன்று 'மிமி' லேசாக நொண்டியது. டாக்டரிடம்*
* காண்பிக்க வேண்டும் என்று மனைவி சொன்னாள்.*
*5.1.2003*
*இன்று அடை டிபன்.*
*6.1.2003*
*7.1.2003*

*இதன் பின் வெறும் பக்கங்கள்.*

*-சுஜாதா*
**************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zf4rw3Lck24hFLiM8PyPEH5K%3DqAY1qSvkEUV7i-z-O29Q%40mail.gmail.com.

Reply via email to