Where the adharmists are willing to join together, there are illiterates,fools and party cadres to make a loud sound for a qtr and biryani. It is unknown how things are combined for politics, an iron tool depicting thamizhan? 1 what was tamil 3500 years back?; even if a tool is seen where was the iron from?; when I had been to my friend' home at adyar I left my pen drive and if someone finds it will it be that of my friend? The man who said Rigvedam was 1200BCE also said Tamil was much later in AD; if one is wrong how the other could be right? Only if iron tool is 3500 years old by carbon dating (say all over phone agreed to say the same thing) thn the AYAS mentioned in Rigveda must be 7000 BCE also as latest research from underneath also confirmed it (i sated it here long ago) hen Ayas a dhathu known to north might have come to south as a tool. But how interpreted by ( as HOD does) an ignorant and reported also KR IRS 25125
---------- Forwarded message --------- From: Srinivasan Sridharan <[email protected]> Date: Sat, 25 Jan 2025 at 06:31 Subject: Fwd: joke To: Rajaram Krishnamurthy <[email protected]>, Raman Rangarajan < [email protected]> *From:* Srinivasan Sridharan <[email protected]> *Date:* January 24, 2025 *Subject:* *joke* Brahma rishiar -அண்ணே, நாங்க கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய இரும்பு குடி டேய், உலகம் எப்படி தோன்றிச்சி சொல்லு, பகுத்தறிவு விஞ்ஞானத்துலே சொல்லு முதல்ல இந்த பூமி வெறும் கல்லுதான், எங்கேயோ டமார்னு ஏதோ வெடிச்சுது அத ஜிங் டாங்ன்னு சொல்லுவாங்க, அப்படி வெடிச்ச ஒரு பாறைதான் இந்த பூமி அப்புறம்? அப்புறம் இந்த பாறைய சுத்தி மேகம் வந்து, மழை வந்து அது பாறையில இருந்து மண்ணை உருவாக்கி , அப்புறம் மண்ணும் நீரும் சேர்ந்து தாவரம் வந்து பின்ன மெல்ல மெல்ல உயிர் வந்து அப்புறம் கிருமி வந்து அப்புறமா என்னவெல்லாமோ வந்து கடைசியா குரங்கு வந்து அப்புறமா நீ வந்துட்ட இதுதாண்ணே விஞ்ஞானம் ஆக முதல்ல கல்லுதான் இருந்திச்சி ஆமாண்ணே இதுல எங்க தமிழன் இரும்போட வந்தான்? எப்படி வாழ்ந்தான்? என்ன விளைய வச்சான்? நீரே இல்லாம எப்படி வாழ்ந்தான் அண்ணே ஹிஹீஹிஹி என்னடா? உலகத்துல முதல் ஆவி தமிழ் ஆவிண்ணே, நாங்க ஆவியா வாழ்ந்த இனம் டேய்... கோபபடாதீங்கண்ணே, வேற என்ன சொல்றது சொல்லுங்க, கிடைக்கிற 200 ரூபாய்க்கும் பிரியாணிக்கும் ஏதாவது சொல்லணுமில்ல சரி, இரும்பு கண்டுபிடிச்ச முதல் இனம் யாரு? நாங்கதான், 5000 வருஷத்துக்கு முன்னாடியே தமிழனுக்கு ஒரு மண்ணும் தெரியாது அவனுக்கு குண்டூசி கூட செய்ய தெரியாதுன்னு சொன்னது யாரு? அது எங்க ராம்சாமி அய்யா, அண்ணாதுரை அய்யா, இதை சொன்னதும் நாங்கதான் மவன, இனி உன்ன விடுறதா இல்லடா... [image: PHOTO-2025-01-24-07-57-34.jpg] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZophNtHrtcbc%2BupOAGvnYnCU1bseUGLnRF0D%3DkAWXhTLTQ%40mail.gmail.com.
