செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.செய்தக்க அல்ல
செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவறைச் செய்தால் கெடும்,
செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக்
செய்யாமை தன்னானும் கெடும்.
செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச்
செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச்
செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன :
பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும்,
பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின.
இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள்
பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான்,
இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என
இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

Think, and then dare the deed! Who cry, 'Deed dared, we'll think,'
disgraced shall be.  Do as you can and action ends there . Where really
dissatisfaction arises?; when one knows it is wrong; or when he compares;
but when he really well thought over and applied his strength, well,
results will decide later, and why do you harp on it? K Rajaram IRS 26125



On Sun, 26 Jan 2025 at 04:16, Jambunathan Iyer <[email protected]>
wrote:

> “Twenty years from now you will be more disappointed by the things you
> didn’t do than by the ones you did do. So throw off the bowlines. Sail away
> from the safe harbour. Catch the trade winds in your sail. Explore. Dream.
> Discover.” —Mark Twain
>
>
> N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
>
> *" What you get by achieving your goals is not as important as what you
> become by achieving your goals. If you want to live a happy life, tie it to
> a goal, not to people or things "*
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorvk0-4C_33peeQh_6qjLzN%3Dc1WDCBBJ%2BTz6G0Gq7apmw%40mail.gmail.com.

Reply via email to