I   சரி, அது போகட்டும். யார் சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. சொன்னது
சரிதானா என்று பார்ப்போம்.

நடந்தது எல்லாமே நன்றாகவே நடந்ததா?  உங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும்
நல்லவையாகவே நடந்ததா?

யாருக்குமே அப்படி ஒரு வாழ்க்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கை என்றால்
நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும்.

குண்டலகேசி சொல்கிறது,  "எது இறக்க வேண்டுமோ, அது இறக்கும் (அல்லது அழியும்).
எது பிறக்க வேண்டுமோ, அது பிறக்கும். யார் எதைப் பெற வேண்டுமோ, அதை அவர்கள்
பெறுவார்கள். யார் எதை இழக்க வேண்டுமோ, அதை அவர்கள் இழப்பார்கள். இதை அறிந்து
கொண்டவர்கள், அழவும் மாட்டார்கள், சிரிக்கவும் மாட்டார்கள். எது நடக்க வேண்டுமோ,
அது நடந்தே தீரும் என்று இருப்பது நல்லது" என்று.  [TAMILNAYAGAM]

II     Did everything that happened turn out well

Okay, let it go. It doesn't matter who said it. Let's see if what was said
was right.

Did everything that happened turn out well? Did everything that happened in
your life turn out well?

No one has ever had such a life. Life has both the  good or bad.

Kundalakesi says, "Whatever is meant to die, dies (or perishes). Whatever
is meant to be born, is born. Whoever wants to get, gets it. Whoever wants
to lose, loses it. Those who know this, neither cry nor laugh. It is good
to have the belief that whatever is meant to happen, will happen."

       Those statements above I read with an interest since all are the
words of philosophy, perhaps misunderstood.

       In the words of Kundala kesi”

மறிப மறியும் மலிர்ப மலிரும்

பெறுப பெறும் இழப்பை இழக்கும்

அறிவார் அழுங்கார் உவவார்

உறுவது உறும்என்று உரைப்பது நன்று.

IIA    WHAT IS TO BE DEAD SHALL BE DEAD; WHAT IS TO BE BORN SHALL BE. GAIN
SHALL GAIN AND THE LOSS SHALL BE A LOSS ONLY. IF UNDERSTOOD IN DEPTH THEY
NEITHER LAUGH NOR CRY. WHAT SHALL HAPPEN SHALL HAPPEN IS CERTAINITY IS
BETTER TO BE TOLD.

III      When I was young college going DORIS DAY in Madras B station will
be singing”

Que Sera, Sera (Whatever Will Be, Will Be) Lyrics

[Verse 1]

When I was just a little girl

I asked my mother, "What will I be?"

"Will I be pretty? Will I be rich?"

Here's what she said to me

[Chorus]

"Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be"

[Verse 2]

When I grew up and fell in love

I asked my sweetheart, "What lies ahead?

Will we have rainbows day after day?"

Here's what my sweetheart said:

[Chorus]

"Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be"

[Bridge]

Now I have children of my own

They ask their mother, "What will I be?

Will I be handsome? Will I be rich?"

I tell them tenderly

[Chorus]

"Que será, será

Whatever will be, will be

The future's not ours to see

Que será, será

What will be, will be"

[Outro]

Que será, será

   The Kundala kesi was in Tamil that is the difference.

IV     That was pessimism not taught by Buddha whose follower was THE POET
NAGUDATTA.

V   Omer Khayyam wrote:

“The Moving Finger writes; and, having writ,

Moves on: nor all thy Piety nor Wit

Shall lure it back to cancel half a Line,

Nor all thy Tears wash out a Word of it.”

VI   Vaishavism said: ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை

VII     TIRUMULAR wrote:  Verse 145: How Soon the Dead are Forgotten

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்,

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு,

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

ūrelām kūṭi olikka aḻutiṭṭup,

pēriṉai nīkkip piṇameṉṟu pēriṭṭu,

cūraiyaṅ kāṭṭiṭaik koṇṭupōyc cuṭṭiṭṭu,

nīriṉil mūḻki niṉaippoḻin tārkaḷē.

The neighbours gathered wailing loud and long,

Denied him now a name, called him corpse,

And bore him to the burning ghat and the body burnt,

Then a ceremonial dip—and memory dies as the hours lapse.

திருமந்திரம் > முதல் தந்திரம் > 2 யாக்கை நிலையாமை > பாடல்: 145

உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி,
ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன்
செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி
முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத
இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி
எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள
காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை
பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.

   SO MANY PHILOSOPHIES OF que sara que sara WERE WRITTEN.

IX         What Kundalakesi said was BE CONSIGNED TO THE EFFECT OF ALL ARE
SET ALREADY; SO, YOU HAVE TO CONUSIVELY LIVE THAT LIFE, AS ENDOWED TO YOU,
WITHOUT REMORSE OR REGRETS OR ROUSING SENSATIONS. The life of a sanyasi.
Kundalakesi was a buddha based Kappium. Yoga concept. A kind of pessimism.
Our Vedas, reflected only, positive thoughts of living even in the misery.
Nadanthathu ellam nandragave nadanthathu and all those lines, are not from
Bhagavat Gita. However, the sum and substances understood to the best of
knowledge are rewritten n a dialogue attractive to, the followers. PAST,
PRESENT AND FUTURE LIFE HAPPENNING ARE CONSTRUED TO BE ONLY FOR GOOD; it
shall be understood that way. Both the pleasure and pain must be endured in
a subdued tune.

IX A      There are several stories and one such explaining ALL FOR GOOD
is: A minister used to say every time, everything is happening only for
GOOD. Once when the King was hunting, he hurt his leg; so minister said ALL
FOR GOOD; and the King got infuriated; a little later, the Kapeikas
surrounded all and took awa the King for human sacrifice; as his leg was
hurt with blood, he was let off as not qualified for the sacrifice; then
King understood the words of the minister. And that is the way of living
under the Hinduism; and B G speaks about one thing; WHEN I MADE THE
DECITION OF THEIR DEATHS ALREADY, WHY ARJUMA YOU ARE LAMENTING ABOUT THEM,
AS IF YOU ARE KILLING? YOU ARE GOING TO KILL ONLY THE DEAD BODIES ALREADY
DECIDED. Hence a few coined those phrases that in your life, what happened
yesterday when you were hurt is only for good; as today you escaped from
the dearth today that was also good. And when you reach you capital
tomorrow, what was decided already alone is going to happen which shall
also be good as good as yesterday and today. If you read it straight, it
will not be ambiguous and argumentative style. IT IS NOT WHAT YOU THINK; IT
IS ATHOUGHT THAT SHALL ARISE IN TUNE WITH THE HAPPNINBS WITH A SMILE.
Idukkan varungal Naguga. (hence).

X      Hence B G says KARMANYEVADIOKARSTE MA PALESHU KATHACHANA. Living the
life as water on the Lotis leaf keeps everyday happier; yet as a human we
undergo all emotions, every day.

K RAJARAM IRS 31 1 25

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Fri, 31 Jan 2025 at 05:46
Subject: Fwd: Tamilnayagam - Gundalakesi
To:



குண்டலகேசி - எது நடக்க வேண்டுமோ

*தமிழ்நாயகம் *

(பௌத்தம் சார்ந்த நூலான குண்டலகேசி  தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. .
பல்வேறு தமிழ்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D>
 நூல்களுக்கு
உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை
எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D>
அனைத்தும்
இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான
பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.[1]
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF#cite_note-1>
குண்டலகேசியை
இயற்றியவர் நாதகுத்தனார்
<https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&action=edit&redlink=1>.
இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.)


நிறைய பலசரக்குக் கடைகளில், உணவு விடுதிகளில் பார்த்து இருக்கலாம், கண்ணன்
படம் போட்டு, அவன் முன்னால் அர்ஜுனன் மண்டியிட்டு உபதேசம் கேட்பதுபோல் ஒரு
படம் இருக்கும். அந்த படத்திற்கு பக்கத்தில்

"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது  நடக்கின்றதோ, அது நன்றாகவே
நடக்கிறது.

எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்" - ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதை என்று
போட்டு இருக்கும்.

கீதையில் எந்த அத்யாயம், எத்தனாவது சுலோகம் என்று போட்டு இருக்காது. காரணம்
என்ன? கீதையில் அப்படி ஒரு சுலோகம் இல்லை. எதையாவது போட்டுவிட்டு, அடியில்
கிருஷ்ணர், இராமர், விவேகானந்தர் என்று எழுதிவிடுவது. மேற்கண்ட வாசகத்தை
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் சொன்னதாகவும் சில இடங்களில்
பார்த்து இருக்கிறேன்.

சரி, அது போகட்டும். யார் சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. சொன்னது சரிதானா
என்று பார்ப்போம்.

நடந்தது எல்லாமே நன்றாகவே நடந்ததா?  உங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும்
நல்லவையாகவே நடந்ததா?

யாருக்குமே அப்படி ஒரு வாழ்க்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கை என்றால்
நல்லதும் இருக்கும், அல்லதும் இருக்கும்.

குண்டலகேசி சொல்கிறது,  "எது இறக்க வேண்டுமோ, அது இறக்கும் (அல்லது அழியும்).
எது பிறக்க வேண்டுமோ, அது பிறக்கும். யார் எதைப் பெற வேண்டுமோ, அதை அவர்கள்
பெறுவார்கள். யார் எதை இழக்க வேண்டுமோ, அதை அவர்கள் இழப்பார்கள். இதை அறிந்து
கொண்டவர்கள், அழவும் மாட்டார்கள், சிரிக்கவும் மாட்டார்கள். எது நடக்க
வேண்டுமோ, அது நடந்தே தீரும் என்று இருப்பது நல்லது" என்று.

பாடல்

மறிப மறியும் மலிர்ப மலிரும்

பெறுப பெறும் இழப்பை இழக்கும்

அறிவார் அழுங்கார் உவவார்

உறுவது உறும்என்று உரைப்பது நன்று.


பொருள்

அழிய வேண்டியது அழியும். மலர வேண்டியது மலரும். பெற வேண்டியவர்கள்
பெறுவார்கள்.  இழக்க வேண்டியவர்கள், இழப்பார்கள்.  இதை அறிந்தவர் துன்பத்தில்
மூழ்கிவிட மாட்டார்கள், இன்பத்தில் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். எது
நடக்கணுமோ, அது நடக்கும் என்று  சொல்லுவது சிறந்தது.

வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் கூடாது!

*-- தமிழ்நாயகம் *

**********************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorFKxkfxPqt1HE1X9hrDtP5gQW4Tf91T1LY315yZ0r-gA%40mail.gmail.com.

Reply via email to