உங்க சம்பளம் இந்த பிராக்கெட்டில் இருந்தால்! கண்ணை மூடிக்கிட்டு.. பழைய வருமான வரியை தேர்வு செய்யுங்க
சென்னை: புதிய வருமான வரி ஸ்லாபில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் பழைய வருமான வரி regime இன்னும் பலருக்கு லாபம் தரக்கூடிய ஒன்றுதான். அந்த வகையில் மாதம் 1.20 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள்.. அதாவது வருடத்திற்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் பழைய வருமான வரி regime ஐ தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும். ஏன் என்று இங்கே விளக்கம் தரப்பட்டு உள்ளது. பழைய வரி முறையில் உள்ள விலக்குகள்: நிலையான விலக்கு: ரூ 50,000 பிரிவு 80C விலக்கு(அதிகபட்சம்): ரூ 1,50,000 பிரிவு 80D விலக்கு (அதிகபட்சம்): ரூ. 75,000 வீட்டுக் கடன் வட்டி (பிரிவு 24B): ரூ. 2,00,000 கூடுதல் NPS விலக்கு (80CCD(1B)): ரூ. 50,000 " TDS லிமிட்டை உயர்த்திய மத்திய அரசு! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. மாற்றம் இதுதான்!" மொத்த விலக்குகள்: ரூ 5.25 லட்சம் HRA விலக்கு: ரூ. 3 லட்சம் (ஒரு மாதத்திற்கு ரூ. 25,000 HRA என்ற அடிப்படையில் ரூ. 50,000 அடிப்படைச் சம்பளமாகப் பெறும் நபர்) மொத்த சம்பளம்: ரூ 15,00,000 மொத்த விலக்குகள் (ரூ 5.25 லட்சம் + ரூ 3 லட்சம் ஹெச்ஆர்ஏ): ரூ 8.25 லட்ச அப்படி என்றால் நிகர வரிவிதிப்பு வருமானம்: ரூ 6.75 லட்சம் எனவே பழைய regime கீழ் செலுத்த வேண்டிய வரி: ரூ 0 - 2.5 லட்சம்: ரூ 0 ரூ 2.5 லட்சம் – 5 லட்சம் 5%: ரூ 12,500 ரூ 5 லட்சம் - 6.75 லட்சம் 20%: ரூ 35,000 மொத்த வரி: ரூ 47,500 செஸ் (4%): ரூ 1,900 பழைய regime கீழ் மொத்தமாக செலுத்த வேண்டிய இறுதி வரி : ரூ 49,400 2. அதுவே புதிய regime கீழ் வரி கணக்கீடு (சம்பளம் ரூ. 15 லட்சம்) இதன் ஸ்லாப் பின்வருமாறு ரூ 0 - 4 லட்சம்: 0% ரூ 4 லட்சம் - 8 லட்சம்: 5% ரூ 8 லட்சம் - 12 லட்சம்: 10% ரூ 12 லட்சம் - 16 லட்சம்: 15% ரூ 16 லட்சம் - 20 லட்சம்: 20% ரூ 20 லட்சம் - 24 லட்சம்: 25% 24 லட்சத்திற்கு மேல் - 30% நிலையான விலக்கு: ரூ. 75,000 (கழிவு மட்டுமே அனுமதிக்கப்படும்) வரி விதிக்கக்கூடிய வருமான கணக்கீடு: மொத்த சம்பளம்: ரூ 15,00,000 குறைவான நிலையான விலக்கு: ரூ 75,000 நிகர வரிவிதிப்பு வருமானம்: ரூ 14,25,000 புதிய regime கீழ் செலுத்த வேண்டிய வரி: ரூ 0 - 4 லட்சம்: ரூ 0 ரூ 4 லட்சம் - 8 லட்சம் 5%: ரூ 20,000 ரூ 8 லட்சம் - 12 லட்சம் 10%: ரூ 40,000 ரூ 12 லட்சம் - 14.25 லட்சம் 15%: ரூ 33,750 மொத்த வரி: ரூ 93,750 செஸ் (4%): ரூ 3,750 புதிய regime கீழ் மொத்தமாக செலுத்த வேண்டிய இறுதி வரி: ரூ 97,500 எனவே இவர்கள் பழைய regime ஐ தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx If your salary is in this bracket! Close your eyes.. Choose the old income tax Chennai: Changes have been made in the new income tax slab. But at the same time, the old income tax regime is still profitable for many. In that case, those who earn more than 1.20 lakhs per month. that is, those who earn more than 15 lakhs per year should choose the old income tax regime. Here is an explanation of why. Exemptions in the old tax regime: Standard exemption: Rs 50,000 Section 80C exemption (maximum): Rs 1,50,000 Section 80D exemption (maximum): Rs. 75,000 Home loan interest (Section 24B): Rs. 2,00,000 Additional NPS exemption (80CCD(1B)): Rs. 50,000 " Central government raises TDS limit! Jackpot for senior citizens. This is the change!" Total Exemptions: Rs 5.25 lakh HRA Exemption: Rs. 3 lakhs (A person drawing Rs. 50,000 as basic salary with HRA of Rs. 25,000 per month) Total salary: Rs. 15,00,000 Total deductions (Rs. 5.25 lakhs + Rs. 3 lakhs HRA): Rs. 8.25 lakhs So net taxable income: Rs. 6.75 lakhs So tax payable under old regime: Rs. 0 - 2.5 lakhs: Rs. 0 Rs. 2.5 lakhs – 5 lakhs 5%: Rs. 12,500 Rs. 5 lakhs - 6.75 lakhs 20%: Rs. 35,000 Total tax: Rs. 47,500 Cess (4%): Rs. 1,900 Total final tax payable under old regime: Rs. 49,400 2. That is the tax calculation under new regime (Salary Rs. 15 lakhs) Its slab is as follows Rs 0 - 4 lakhs: 0% Rs 4 lakhs - 8 lakhs: 5% Rs 8 lakhs - 12 lakhs: 10% Rs 12 lakhs - 16 lakhs: 15% Rs 16 lakhs - 20 lakhs: 20% Rs 20 lakhs - 24 lakhs: 25% Above 24 lakhs - 30% Standard deduction: Rs. 75,000 (only deduction allowed) Calculation of taxable income: Gross salary: Rs 15,00,000 Less standard deduction: Rs 75,000 Net taxable income: Rs 14,25,000 Tax payable under new regime: Rs 0 - 4 lakhs: Rs 0 Rs 4 lakhs - 8 lakhs 5%: Rs 20,000 Rs 8 lakhs - 12 lakhs 10%: Rs 40,000 Rs 12 lakhs - 14.25 lakhs 15%: Rs 33,750 Total tax: Rs 93,750 Cess (4%): Rs 3,750 Total final tax payable under new regime: Rs 97,500 Therefore, it is worth noting that it would be right for them to opt for the old regime. K RAJARAM IRS 8225 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorVVjMik%3Du7YA7kQVCNGypEY5_5Zk5HZZ40qm90_03QdA%40mail.gmail.com.
