Continue sir; you tube song of Aruna sairam: https://youtu.be/iDKEbj-PDYk
   KR IRS 13225

---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Wed, 12 Feb 2025 at 23:20
Subject: Fwd: Kandru maeykkum Kannan
To: Rajaram Krishnamurthy <[email protected]>, srini sundaram <
[email protected]>, s_ doraiswamy <[email protected]>, SaranathanTG <
[email protected]>



Sent from my iPhone

Begin forwarded message:

*From:* Srinivasan Sridharan <[email protected]>
*Date:* February 12, 2025 at 9:46:15 AM PST
*To:* Srinivasan Sridharan <[email protected]>
*Subject:* *Kandru maeykkum Kannan*

கண்ணபிரானுக்கு 5 பிராயம் ! யசோதையிடம் வந்து, அம்மா! நாளைமுதல்  நானும்
நண்பர்களோடுச்சென்று  கன்று மேய்க்கிறேன் என்று பிடிவாதம் பிடித்தான்.
யசோதையும் நாளைக்கு உன்னைஅவர்களொடு அனுப்புகிறேன் இப்போது தூங்கு என்று
அவனைப்படுக்க வைத்தாள் . மறுநாள் கண்ணபிரான் அதிகாலையிலே எழுந்துவிட்டான்.
யசோதையும் அவனைக்குளிப்பாட்டி , புதுசோமன் அணிவித்து அலங்காரங்கள் பண்ணி
கையில் குழலும் , பிரம்பும் , கொம்பு வாத்யமும் , கட்டுசாதமும்
எடுத்துக்கொடுத்தாள். கிளம்பும்போது அவனிடம் குடையும் செருப்பும்
எடுத்துவைத்தாள்.
 வாசலில் நண்பர்கள் குரல் கேட்டவுடன்
கண்ணன் சின்டாய்ப்பறந்து  அலர்களுடன் கலந்துசென்றுவிட்டான்! பின்னால் ஓடிவந்த
யசோதை  தலைவாசல் மேல்புறம் பிடித்துக்கொண்டு , தெருவில் கம்பீரமாய்ச்செல்லும்
மகனைக்கண்டு அளவிலாப்பெருமிதம் கொள்கிறாள்! இதோ அந்தக்காட்சி !
 சீலைக்குதம்பு ஒருகாது , ஒருகாதில் சென்னிற மேல்தோன்றிப்பூ,
கோலப்பணைக்கச்சும், குளிர்முத்தின் கோடாலமும், இடையில் குழலும் பிரம
பும், அக்குளில் கொம்பு வாத்யமும், தோளில் தாய் கட்டிக்கொடுத்த தயிர்சாத
மூட்டையும்
கொண்டுசெல்லும் கண்ணன், குடையும் செருப்பும் கொள்ளாதே போனானே என்று
அங்கலாய்க்கும் யசோதை , ஞாலத்துப் பிள்ளையைப் பெற்றாள் நானே! மற்றாரும
இல்லை! என்று மகிழ்கிறாள்!

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopD_WC_00yQV4n3E_ADvzjzKi8c_nai_dbFF1hKR6Lauw%40mail.gmail.com.

Reply via email to