---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Wed, May 7, 2025, 6:23 PM
Subject: Fw: ​sharing JUST LAUGH, thanks to the friend who sent this
To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
Rama (Iyer 123 Group) <[email protected]>, Suryanarayana Ambadipudi <
[email protected]>, Mani APS <[email protected]>




sharing
JUST LAUGH

1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ
அம்மணமாத்தான் இருக்கும்.😊

💞2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட்
சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்...😊

💞3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க
முடியாது...😊

💞4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான்
இருக்கும்😊

💞5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம்
விடுமுறை விடுவதில்லையே ஏன்....?😊

💞6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது😊

💞7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். Punju மிட்டாய்ல punju
இருக்காதுப்பா....😊

💞8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால்
முளைக்காது....😊

💞9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான்
ஆகணும்.....😊

💞10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு
எடைபோட்டு பார்க்க முடியாது....😊

💞11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்...
நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...😊

💞12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத
வாழ்க்கை போர் அடிக்கும்....

ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.😊

💞13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட
முடியாது.😊

💞14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா
அது கொலை.😊

💞15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா
சும்மா கிண்டல் பண்ணா....

சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு
சும்மா சொல்றேன்..

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zd9SvDpdEgHYehKT87tv9aTVFv1w7CB%3DavfLa7tna85eA%40mail.gmail.com.

Reply via email to