Anjile Ondrai Petran Anjile Ondrai Thaavi
Anjile Ondraaraaga Aariyarkaaga Egi Anjile Ondru Petra Anangai Kandayalar Ooril Anjile Ondrai Vaithan Avan Emmai Alitthuk Kaappan 1. Anjile Ondrai Petran - Born of one of the 5 elements of nature - Wind (Vayu) 2. Anjile Ondrai Thaavi - Crossed one of the 5 elements - Water and did so by flying through one of the 5 (sky) 3. Anjile Ondraaraaga Aariyarkaaga Egi - Became one with the 5 (Sita, Rama, Lakshmana, Bharata, Shatrugna) to make it into 6. 4. Anjile Ondru Petra Anangai Kandayalar Ooril - Met with the damsel born of one of the 5 elements (Earth) in an alien city 5. Anjile Ondrai Vaithan - Burnt down the city by one of the 5 elements (Fire). Reference (slightly modified from this): Hanuman 1. Anjile Ondrai Petran - Born of one of the 5 elements of nature - Wind (Vayu) 2. Anjile Ondrai Thaavi - Crossed one of the 5 elements - Water and did so by flying through one of the 5 (sky) 3. Anjile Ondraaraaga Aariyarkaaga Egi - Became one with the 5 (Sita, Rama, Lakshmana, Bharata, Shatrugna) to make it into 6. 4. Anjile Ondru Petra Anangai Kandayalar Ooril - Met with the damsel born of one of the 5 elements (Earth) in an alien city 5. Anjile Ondrai Vaithan - Burnt down the city by one of the 5 elements (Fire). ஐந்திலே (அஞ்சிலே) ஒன்று (not ஒன்றை) பெற்றான் ஐந்திலே ஒன்றைத்தாவி ஐந்திலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டயலாரூரில் ஐந்திலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான். K Rajaram IRS 17525 On Fri, 16 May 2025 at 22:00, Narayanaswamy Sekar <[email protected]> wrote: > Beautiful, thanks > > N Sekar > > On Fri, May 16, 2025 at 7:51 PM Venkatachalam Subramanian < > [email protected]> wrote: > >> தெரிந்துக்கொள்வோம் ஐந்தின் அருமை >> தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !! >> 1.பஞ்ச கன்னியர் >> அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. >> 2.பஞ்சவாசம் >> இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். >> 3.பஞ்சாமிர்தம் >> சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். >> 4.பஞ்சபாண்டவர் >> தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். >> 5.பஞ்சசீலம் >> கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை. >> 6.பஞ்சதிராவிடர் >> தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர். >> 7.பஞ்சபட்சி >> வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். >> 8.பஞ்சபுராணம் >> தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம். >> 9.பஞ்சரத்தினம் >> வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம். >> 10.பஞ்சவர்ணம் >> வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை. >> 11.பஞ்சாங்கம் >> கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம். >> 12.பஞ்சமூலம் >> செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு. >> 13.பஞ்சபாதகம் >> பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை. >> 14.பஞ்சபாணம் >> முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம். >> 15.பஞ்சாயுதம் >> சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில். >> 16.பஞ்சபரமோட்டி >> அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள். >> 17.பஞ்சசிகை >> தலை, உச்சி, கண், புருவம், முழங்கை. >> 18.பஞ்சதேவர் >> பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன். >> 19.பஞ்சஸ்தலம் >> காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத். >> 20. பஞ்ச பூதங்கள் >> நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்...!! >> அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம். படித்ததில் பிடித்தது >> >> -- >> You received this message because you are subscribed to the Google Groups >> "Thatha_Patty" group. >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an >> email to [email protected]. >> To view this discussion visit >> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dds6ma%3DorKLYkoMyNnTTT9_SO5d%3DQOAxgMnr41bCvrp%3DBQ%40mail.gmail.com >> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dds6ma%3DorKLYkoMyNnTTT9_SO5d%3DQOAxgMnr41bCvrp%3DBQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> >> . >> > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfEyzOCfydMk7teqRqMq97%3DDBB7VMVLZmfCQUH08-EKcA%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfEyzOCfydMk7teqRqMq97%3DDBB7VMVLZmfCQUH08-EKcA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor5Deq%2BX%2BCLprHn%3D1e%3DOHC-%3DbZy2T6sRxbwYJJ7xhwzwg%40mail.gmail.com.
