welcome On Mon, 15 Sept 2025 at 08:07, APS Mani <[email protected]> wrote:
> A very fine sloka, heard before. Thanks, Mani > > On Mon, Sep 15, 2025 at 7:41 AM Rajaram Krishnamurthy < > [email protected]> wrote: > >> ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6 ஆம் இடம் என்பது நோய், கடன், எதிராளி, வழக்கு >> போன்றவற்றை பற்றி கூறும் ஒரு வீடாகும். இந்த 6 ஆம் இடத்தில் பாதகமான >> கிரகங்கள் ஏதேனும் இருந்தால் மேற்கூறிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறுவர். >> ஆனால் பலருக்கும் ஜாதகத்தில் இந்த இடம் நல்ல நிலையில் இருந்தாலும் >> மேற்கூறியவற்றில் எல்லா பிரச்சனைகளும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் >> துதிக்க வேண்டிய “ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்” >> >> இது. மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் >> >> ஸ்ரீ ஈஸ்வர உவாச: >> >> வ்ருத்தோத் புல்ல விசா’லாக்ஷம் விபக்ஷ க்ஷய தீக்ஷிதம் நிநாத த்ரஸ்த விச்’ >> வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம் – >> >> ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம் நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் >> வீரம் நமாம்யஹம் பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம் புஜ >> ப்ரவிஷ்டாஷ்ட திச’ம் மஹா விஷ்ணும் நமாம்யஹம் >> >> ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந் யநுக்ரமாத் ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய >> தம் ஜ்வலந்தம் நமாம்யஹம் ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா யோ >> ஜா’நாதி நமாம்யாத்யம் தம்ஹம் ஸர்வதோமுகம் >> >> - நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மந: மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் >> ந்ருஸிம்ஹம் நமாம்யஹம் யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா: >> ரோகாத்யாஸ்ச ப்ரணச்’யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் >> >> ஸர்வோபியம் ஸமார்ச்’ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே ச்ரியா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ் >> தம் பத்ரம் நமாம்யஹம் >> >> >> >> ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் ச’த்ரு கணாந்விதம் பக்தாநாம் நாச’ >> யேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் >> >> நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம் த்யக்தது: கோகிலாந் காமாந் அச்’ >> நந்தம் தம் நமாம்யஹம் >> >> தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: அதோஹமபி தே தாஸ: இதி மத்வா >> நமாம்யஹம் >> >> ச’ங்கரேண ஆதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம் த்ரிஸந்த்யம் ய:படேத் தஸ்ய >> ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே >> >> உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் >> ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் >> >> ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை போற்றி ஈஸ்வரர் பாடியதாக கருதப்படுகிறது இந்த ராஜ பத >> ஸ்தோத்திரம். இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து >> முடித்து விட்டு, பூஜையறையில் விளக்கேற்றி கிழக்கு திசையை நோக்கி >> பார்த்தவாறு 3 முறை படிக்க வேண்டும். இரவு உறங்கும் முன்பும் முகத்தை >> கழுவிக் கொண்டு, மூன்று முறை படிக்க கடன் பிரச்சனைகள் தீரும். நீண்ட நாள் >> நோய்கள் தீரும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். >> >> Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx >> >> https://youtu.be/O7nHHVF036k you tube >> >> xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx >> >> (This Stotra supposed to be composed by Lord Shiva himself is from the >> Ahirbudhnya Samhita, a Paancharaatra text. It also is called “Manthra Raja >> Pada stotra”. It is supposed to be the best remedy for aches and mental >> depression.) >> >> 1.Ugram, veeram, Maha Vishnum, >> >> jwalantham , sarvathomukham, >> >> Nrusimham bheeshanam bhadram >> >> mrutyor mrutyum namamyaham >> >> I salute the God who is death to death itself, >> >> Who is ferocious , who is valorous , who is great Vishnu, >> >> Who shines with faces in all directions, >> >> Who is Narasimha , who frightens and who takes care of. >> >> 2.Vruthoth phulla visalaksham , >> >> Vipaksha kshaya deekshitham, >> >> Ninada thrastha viswandam , >> >> Vishnum ugram namayaham. >> >> I salute the ferocious Vishnu , >> >> Who has broad round eyes, >> >> Who has taken an oath to kill enemies, >> >> Who shakes the globe of the universe by his roar. >> >> 3.Sarvair avadhyathaam praptham, >> >> Sabha lougham dither sutham, >> >> Nakhagara sakali chakre, >> >> Yastham veeram namyaham. >> >> I salute that valorous God, >> >> Who cannot be approached or killed by any one, >> >> Who tore with the tip of his nail , the enemy of Indra, >> >> Who is the son of Dithi along with a great army, >> >> 4.Padava ashtaabdha patalam , >> >> Moordhavishta trivishtapam, >> >> Bhuja pravisha ashta dhisam, >> >> Maha Vishnum namayaham. >> >> I salute the great Vishnu, >> >> Who reaches the netherworld by his feet, >> >> Who touches by his head the land of the trinity, >> >> And by his hands touches all eight directions. >> >> 5.Jyotheemshya arke indu nakshatra , >> >> Jwala nadhiny anukramath, >> >> Jwalanithi thejasaa yasya , >> >> Tham jwalantham namayaham. >> >> I salute him who shines , >> >> By whose light sun, moon, stars , >> >> And fire are able to shine, >> >> And appear resplendent. >> >> 6.Sarvendriyairapi vinaa, >> >> Sarvam sarvathra sarvadfhaa, >> >> Yo jaanaathi namam yaadhyaam, >> >> Thamaham sarvatho mukham. >> >> I salute him who has faces in all directions, >> >> Who without the use of any of his organs, >> >> Knows all things about everything always. >> >> 7.Naravath simhavachaiva, >> >> Yasya roopam mahathmana, >> >> Maha satam, maha damshtram, >> >> Tham nrusimham namamya. >> >> I salute that Lord Narasimha, >> >> Who is both lion as well as man, >> >> Who is great and has a great form, >> >> With great mane and great teeth. >> >> 8.Yan nama smaranadh bheetha, >> >> Bhootha Vetala Rakshasa, >> >> Rogad yascha pranasyanthi, >> >> Bheeshanam tham namayaham. >> >> I salute that fearful one, >> >> By remembering whose name, >> >> Those who were scared by ghosts ,ghouls and Rakshasas, >> >> Would get rid of all their sickness. >> >> 9.Sarvopi yam samasrithya, >> >> Sakalam bhadramasnuthe, >> >> Sriyaya bhadraya jushto, >> >> Yasyam bhadram namayaham. >> >> I salute him who takes care , >> >> For everything depends on him >> >> As Everything is kept safely by him >> >> As he takes care of even goddess Lakshmi. >> >> 10.Sakshath swakale sampraptham, >> >> Mruthyum shatru gunanvitham, >> >> Bhakthaanaam nasayed yasthu, >> >> Mruthyur mrutyhum namamyaham >> >> I salute the death to the death itself, >> >> Who reaches anywhere really at the correct time, >> >> And gives death and destroys the enemies, >> >> Of his devotees who are blessed with good qualities >> >> 11.Namakarathmakam yasmai, >> >> Vidhya athma nivedanam, >> >> Thawakth dukho akhilaan kamaan, >> >> Asnantham tham namayaham. >> >> I salute him who by one’s salutation, >> >> And offering of one self to him, >> >> Removes all the sorrows of him, >> >> And fulfills all his wishes. >> >> 12.Dasa Bhootha thwath sarve , >> >> Hyathmana paramathmana, >> >> Atho aham api they dasa, >> >> Ithi mathwa namayaham. >> >> All beings are your servants, >> >> Oh God who is the soul of all beings, >> >> And understanding this fact, >> >> I am saluting you as your slave. >> >> 13.Shankarea aadhaarath proktham, >> >> Padaanaam Thathwa nirnayam, >> >> Tri sandhyam ya padeth thasya, >> >> Srir vidhya aayuscha vardhathe, >> >> These words which have been put together, >> >> By Lord Shiva with reverence , >> >> If read during dawn, dusk and noon, >> >> Would lead to increase of wealth, longevity and knowledge. >> >> Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx >> >> K RAJARAM IRS 13925 >> > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqsv3sgBdq2t3q7qeXfeUTStc%3DD_NzXeJBvmGZCMsnrjw%40mail.gmail.com.
