வாய்மை புறதூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். (௨௱௯௰௮ - 298) புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும். (௨௱௯௰௮) நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் (௨௱௯௰௮) ஆங்கிலம் (English) Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai Vaaimaiyaal Kaanap Patum Water ensures external purity And truthfulness shows the internal. ஹிந்தி (हिन्दी) बाह्य-शुद्धता देह को, देता ही है तोय । अन्तः करण-विशुद्धता, प्रकट सत्य से जोंय ॥ (२९८) தெலுங்கு (తెలుగు) అంగశుద్ధి స్నానమాడిన సరిపోవు నాత్మశుద్ధి సత్య మందుటందె. (౨౯౮) மலையாளம் (മലയാളം) ദേഹശുദ്ധിവരുത്തീടാൻ ജലത്താൽ കഴിയുന്നപോൽ മനോശുദ്ധിവരുത്തീടാം സത്യനിഷ്ഠയിലൂന്നിയാൽ (൨൱൯൰൮) கன்னடம் (ಕನ್ನಡ) ಬಹಿರಂಗ ಶುದ್ಧಿ ನೀರಿನಿಂದ ಉಂಟಾಗುತ್ತದೆ; ಅಂತರಂಗ ಶುದ್ಧಿ ಸತ್ಯವಂತಿಗೆಯಿಂದುಂಟಾಗುವುದು. (೨೯೮) சமஸ்கிருதம் (संस्कृतम्) बाह्यदेहस्य संशुद्धि: सलिले स्नानतो यथा। अन्तर्हृदयसंशुद्धिस्तथा स्यात् सत्यभाषणात्॥ (२९८) KR IRS 11125 On Sat, 1 Nov 2025 at 04:58, Jambunathan Iyer <[email protected]> wrote: > Knowingly or unknowingly the Impurity gets attached to our mind during at > some Point moment of our life, and threatens us at every stage as a result > of bad thoughts, resulting the wrong desires and passions like anger greed > jealousy... > > The only water that can wash off mental impurity is dhyana or purifying > the mind and inner heart by meditation. > > > *N Jambunathan , Chennai " What you get by achieving your goals is not as > important as what you become by achieving your goals. If you want to live a > happy life, tie it to a goal, not to people or things "* > > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZookx4D41pNNz3R0rA25-P5T7_mmqi4OgPfsAxjiJbkWmg%40mail.gmail.com.
