---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Mon, Nov 3, 2025 at 7:15 PM Subject: From Quora - for laughter To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. < [email protected]>, Chittanandam V. R. <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>, Mathangi K. Kumar < [email protected]>, Mani APS <[email protected]>, Narayanaswamy Sekar < [email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>
சார், மிஸ்டர் தண்டபாணி வீட்ல இருக்காரா?” . “இல்லைங்க” . “வெளில போயிருக்காரா?” . “இல்லைங்க” . “அதெப்படிங்க, வீட்லயும் இல்லாம வெளிலயும் போகாம ஒருத்தர் இருக்க முடியும்?” . “இருக்காரான்னு கேட்டப்பவே இல்லைன்னுட்டேன். இருந்தாத்தானே வெளில போக முடியும்? இல்லாதவர் எப்படிப் போக முடியும்?” . “வெளில போனதினாலே இல்லாம இருக்கலாம் இல்லையா?” . “இல்லாததாலே வெளில போகாம இருக்கலாம் இல்லையா?” . “வெளில போறத்துக்கு முன்னாலே வீட்ல இருந்தாரா?” . “வெளில போனாத்தானே போறத்துக்கு முன்னால இருந்தாரான்னு சொல்ல முடியும்? அதான் போகல்லைன்னுட்டேனே” . “ரொம்பக் குழப்பறீங்க. இது தண்டபாணி சார் வீடுதானே?” . “இல்லை” . “பின்னே ஏன் தண்டபாணி இருக்காரான்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க?” . “நல்ல கதையா இருக்கே. தண்டபாணி அவர் வீட்ல இல்லைன்னா மட்டும்தான் வீட்ல இல்லைன்னு சொல்லணுமா? என் வீட்ல இல்லைன்னாலும் சொல்லலாமே?” . “இது தண்டபாணி வீடு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?”🫨 . “நீங்க இது தண்டபாணி வீடுதானேன்னு கேட்க வேண்டியதுதானே N Sekar <http://www.avg.com/email-signature?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail> Virus-free.www.avg.com <http://www.avg.com/email-signature?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail> <#DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zfg-cVvbC9NOKvSsgZoFgizCHnUnwofWXi%3DAmCtaZ33%2BQ%40mail.gmail.com.
