---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Mon, Dec 8, 2025, 12:49 PM
Subject: Fwd - Nostalgic memories
To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>,
Rangarajan T.N.C. <[email protected]>, Chittanandam V. R. <
[email protected]>, Mathangi K. Kumar <[email protected]>,
Mani APS <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>,
Srinivasan Sridharan <[email protected]>


*60' 70, 80' களில் பிறந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்!*
 *இவை அனைத்திற்கும் இல்லை என்பதே பதிலாகும்.*

 அம்மா காலை 5 மணிக்குமேல் உறங்கியதை பார்த்ததுண்டா?

*இல்லை*

 நீங்கள் காலை உணவு சாப்பிடாமல் உங்களை பள்ளிக்கு அனுப்பியதுண்டா?

*இல்லை*

வீட்டு சமையலை விட்டு ஹோட்டலில் அதிகம் சாப்பிட்டதுண்டா?

*இல்லை*

வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்ததுண்டா?

*இல்லை*

மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் தெரு அடைத்த கோலம் இல்லாத வாசல்
இருந்ததுண்டா?

*இல்லை*

அம்மா, அப்பாவை பெயரைச்சொல்லி அழைத்ததுண்டா?

*சத்தியமா இல்லைங்க*

அத்தை, சித்தப்பா, பெரியப்பா, உறவுகள் வருவதும், போவதும் இல்லாத வெறிச்சென்ற
தனிவீடு எங்காவது இருந்ததுண்டா?

*இல்லை*

அம்மா சமைப்பதற்கு எப்பவாவது முகம் சுளித்ததுண்டா?

*இல்லை*

விளையாடும் பிள்ளைகள், கதைபேசும் அம்மணிகள் இல்லாத வெறிச்சென்ற தெருக்கள்
இருந்ததுண்டா?

*இல்லை*

 வீடுகளில் நாள் முழுவதும் தொலைக்காட்சியின் தொல்லை ஒலிகள் எப்போதும்
கேட்டதுண்டா?

*இல்லை*

ஆசிரியரைக் கண்டால் பயப்படாமல் எதிரில் நின்று பேசியதுண்டா?

*இல்லை*

பெற்றோரை எதிர்த்துப் பேசியதுண்டா?

*இல்லை*

மாணவிகள், மாணவருடன் தனியாக நின்று பேசியதுண்டா?

*இல்லை*

வீடு கட்டுவதற்கு தண்ணீர், மண், மணல் போன்றவற்றை காசு கொடுத்து வாங்கியது
உண்டா?

*இல்லவே இல்லை.*

இதைப் போன்ற எத்தனையோ இல்லைகள் இருந்ததால், சமுதாயம் பண்பட்டதாய் மகிழ்ந்தது.

இப்போது சொன்ன அத்தனையும் இப்போது இருப்பதால் சமுதாயம் புண்பட்டதாய்
புலம்புகிறது.

 உண்மை தானே?

பழைய நினைவுகள் வந்ததால் பகிர்கிறேன்....

( படித்ததுபகிர்வு)

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfLHqRQ-%2Bdcg_OQ_9zuXMU76xMjE_%2B7mFO1V4x7MSg9oA%40mail.gmail.com.

Reply via email to