https://g.co/gemini/share/285dd06d0816
On Thu, 27 Nov, 2025, 9:50 am Rajaram Krishnamurthy, <[email protected]> wrote: > Quite interesting KR IRS 271125 > > ---------- Forwarded message --------- > From: Srinivasan Sridharan <[email protected]> > Date: Thu, 27 Nov 2025 at 02:30 > Subject: Re: > To: Venkatachalam Subramanian <[email protected]> > Cc: Patty Thatha <[email protected]> > > > சூர்ய பகவானுக்கு பல்லால்கடித்துச்சாப்பிடும் பண்டங்கள் நைவேத்யம் கூடாது! > ஏன் என்றால் சூர்யனுக்குப் பல் கிடையாது! முன்பு தக்ஷன்்செய்த யாகத்தின்போது > அங்கே வ ந்த வீரபத்ரரை பார்த்து சூர்யன் பல்லைக்காட்டி பலமாகச் சிரித்தான். > அதனால் கோபம் கொண்ட வீரபத்ரர் சூர்யனை ஓங்கி அறைந்ததில் சூர்யனின் > பற்கள்யாவும் உடைந்துவிழுந்துவிட்டன! > இந்த நிகழ்ச்சியை தமிழில் தக்கயாகப்பரணி என்னும் நூலிலும் காணலாம்! > ஶ்ரீதரன். > > > > *ஸ்ரீ மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி.* > > நாளை *(27.11.2025 - வியாழக்கிழமை) ஸ்ரீமித்ர ஸப்தமி* > > *மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப > மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார்*. > > *அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர:| ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா > லோகேஸ்மின் மித்ர ஸப்தமி||* > > பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் *திவாகரன்* எனப்பெயர். > அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் *மித்ரன்* எனப்பெயர். > > நாளைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும் > *சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற > ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்*. > > *நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை:| மது நா ச ப்ரசஸ்தேந > ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான்|* > > என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட > பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட > செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும். > > இதனால் *ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத்* என்பதாக *தீராத அனைத்து நோய்களும் > தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்*. > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdujesckWpnrmOnOjiDFDHgjG-n7FkfaF3rgSrCKCKjSqw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdujesckWpnrmOnOjiDFDHgjG-n7FkfaF3rgSrCKCKjSqw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/8FC49AC7-D837-411B-9677-3858CB8AC578%40gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/8FC49AC7-D837-411B-9677-3858CB8AC578%40gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopQ9q6Gt%2BancyCXYF2DfRm%2BHbxe8XswMEy7PB65A-A4wg%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopQ9q6Gt%2BancyCXYF2DfRm%2BHbxe8XswMEy7PB65A-A4wg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddu2mnNvsmtBuYiPGvACP0gH60H0_De0mudwmkQ9T40uig%40mail.gmail.com.
