ரு கிறிஸ்துவர் (ஓய்வு. அலெக்சாண்டர் டி. ஜி. பி.) ஐபிஸ் அதிகாரி.
சொல்கிறார். திருவனந்தபுரம் ஶ்ரீ பத்மநாபசுவாமி கோவிலை பற்றி.
1000 த்துக்கு மேற்பட்ட வருடம் முன்னால் கட்ட ப்பட்ட அந்த கோவில்
கட்டிய வருக்கும், கட்ட சொன்னவருக்கும், அதை வடிவமைத்தவருக்கும் மட்டும்
தெரிந்த ஒரு விஷயம்.
ஒரு வருடத்திற்கு 365 1/4 நாட்களென்று. அதன் படி 365 முழு தூண், ஒரு 1/4
தூணில் அந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அல்லாமல், இயற்கையின் நுட்பமான,
இரு பாதங்கள், "உத்தராயணம்" "தக்ஷிநாயணம்" இந்த இரு தின மாற்றங்களின் தேதிகள்
கரெக்டாக சூரியனின் கிரணங்கள் பத்மநாபசாமியின்பாத( கட்டைவிரல்) த்தில் காலை
நேரம் விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
7நிலை கோபுரம். ஒவ்வொரு நிலையிலும் 7×7 க்கு துவாரம் ( திறந்த வண்ணம்
(கதவுகள்/ மூடிகள் இல்லாதது)அமைப்பு. இந்த 365 1/4 நாட்களில் ஒவ்வொரு நாளிலும்
சூரிய ஒளியானது ஒவ்வொரு தூணாக விழும் வண்ணம் வடிவமைப்பு. அந்த 1/4 நாள் லீப்
வருடம் மட்டும் அந்த 1/4தூணின் நிழல் முழுதாக தெரியுமாம் அன்று இன்ஜினியரிங்
படிப்பு இல்லை; அது 1554 இல் தான் இன்றைய கண்டுபிடிப்பு என்று சொல்லக்கூடிய, 1
வருடத்திற்கு 365 1/4 நாட்கள் என்று ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்து
(invention) சொன்னார். அப்போ, நினைத்து பாருங்கள், அதற்கெப்பவோ கட்டிய
அனந்தபத்மநாப சுவாமி கோயில் கோபுரம்.
விஷு நாள்: சூரிய ஒளி சுவாமியின் பாதத்தின் நேர் விழும்.
டிசம்பர் 22இல் சுவாமியின் இடதுபக்கம்; ஜூன் 21 இல் வலதுபக்கம் பாதத்தில்
சூரியஒளி விழும். ஆனால் மழை பெய்தால் தண்ணீர் உள்பக்கம் விழாது.
என்னென்ஜினீரிங் மூளை. 🙏🙏🙏
இந்த விஷயங்கள் எல்லாம் பாருங்கள், அந்நிய மதத்தவருக்கு தெரிந்திருக்கு.
இந்துக்கள் எத்தனை பேருக்கு இந்தசெய்தி தெரியும்!!! 😗
Christian (Retd. Alexander D. G. P.) Ibis Officer.
Says. About the Sri Padmanabhaswamy Temple in Thiruvananthapuram. One thing
that is known only to the builder, the one who ordered the construction of
the temple, and the one who designed it, more than 1000 years ago.
There are 365 1/4 days in a year. According to that, the tower is built on
365 full pillars and one 1/4 pillar. Moreover, the subtlety of nature, the
two feet, "Uttarayana" "Dakshinayana" The dates of these two daily changes
are set correctly so that the rays of the sun fall on the foot (thumb) of
Padmanabhaswamy in the morning.
7-level tower. There is a 7×7 opening (open (no doors/lids)) structure in
each position. The design is such that sunlight falls on each pillar every
day in these 365 1/4 days. Only that 1/4 day is a leap year, the shadow of
that 1/4 pillar is full. There was no engineering study at that time; it
was in 1554 that a European scientist invented (invented) that there are
365 1/4 days in 1 year, which can be called today's invention. So, think
about it, the Ananthapadmanabha Swamy Temple Gopuram built before that.
Vishnu Day: Sunlight falls directly on the feet of the Swami.
On December 22, on the left side of the Swami; on June 21, on the right
side, the sunlight falls on the feet. But if it rains, the water does not
fall inside. What an engineering brain. 🙏🙏🙏
Look at all these things, people of other religions must know. How many
Hindus know this news!!! 😗 AS RECD KR IRS 10226
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqdOF2yuOxkxNBExwCqGCt1iFse%2BbAVZ8YjHLK8H%3Dcyyw%40mail.gmail.com.