🤩 இதுதான் பொதுப் போக்குவரத்தின் உச்சம்! சென்னை பரங்கிமலையில் (St. Thomas Mount) ஒரு பிரம்மாண்ட உள்கட்டமைப்பு! 🚇✨
ரயிலுக்கு மேல் ரயில்... அடுக்கு மாடி ரயில் போக்குவரத்து! உள்கட்டமைப்புப் பிரியர்களுக்கு இது உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சி (Peak Eyegasm)! பரங்கிமலை ரயில் நிலையத்தின் பிரம்மாண்டமான 3 அடுக்கு அமைப்பு இதோ: Follow us 𝕏 | ⓕ @TNRailinfo 🔼 Level 2 (இரண்டாம் தளம்): சென்னை மெட்ரோ (Chennai Metro) ▶️ Level 1 (முதல் தளம்): பறக்கும் ரயில்-MRTS (எதிர்கால மெட்ரோ) 🔽 Level 0 (தரைத்தளம்): புறநகர் மின்சார ரயில் (Suburban Trains) Rails over Rails over Rails! 🔥 சென்னையின் போக்குவரத்து வளர்ச்சியில் இது ஒரு மாபெரும் மைல்கல்! #StThomasMount #ChennaiMetro #ChennaiMRTS #SuburbanTrains #ChennaiInfrastructure #PublicTransport #TamilNaduRailNews #TNRailinfo -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddu71KCSsD%2BvpT-s0hPic4WNN1v_wEe0JkyxsYE5FaQKkw%40mail.gmail.com.
