---------- Forwarded message ---------
From: Arasi Palaniappan <[email protected]>
Date: Wed, 20 May, 2026, 5:22 pm
Subject: Re: சிரித்த முகத்துடன் இருப்போம் - மீ. விசுவநாதன்
To: சந்தவசந்தம் <[email protected]>
Cc: M. Viswanathan <[email protected]>


அருமை அண்ணா!

On Tue, 19 May 2026, 11:52 pm M. Viswanathan, <[email protected]> wrote:

> "சிரித்த முகத்துடன் இருப்போம்"
>                   (மீ. விசுவநாதன்)
>
> சிரித்த முகத்துடன் இருப்போம் - நட்பு
> சேர்ந்த ஒளியுடன் கலப்போம்
> விரித்த மலரென மணப்போம் - எந்த
> வீணாம் கவலையும் துறப்போம்
>
> முடிந்த வரையிலே உழைப்போம் - பிறர்
> துன்பம் துடைத்திட விரைவோம்
> கடிந்த மொழிகளைக் களைவோம் - நம்
> கனிந்த உணர்வால் இணைவோம்
>
> பிறரின் பொருளினைக் கொள்ளோம் - மன
> பேத இருளினைக் கொல்வோம்
> அறவோர் துணைவழிக் கொள்வோம் - புவி
> அமைதி நிலைபெறச் செய்வோம்.
>
> உயிர்கள் யாவுமே தெய்வம் - அதை
> உயர்ந்து வணங்கிடல் இன்பம்
> அயலாய் எதுவுமே இல்லை - இது
> அன்பின் அனுபவ எல்லை.
>                         (20.05.2026)
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vC3XrDov98EU4gA2Hj2uowp377w1JG3GLHkUOFgqQUTg%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vC3XrDov98EU4gA2Hj2uowp377w1JG3GLHkUOFgqQUTg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
-- 
You received this message because you are subscribed to the Google Groups
"சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXa7HfVrcqxTN5hM30%2BXwp8ugG5uDMWyOjebKv%2BvbABPAQ%40mail.gmail.com
<https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXa7HfVrcqxTN5hM30%2BXwp8ugG5uDMWyOjebKv%2BvbABPAQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduSB43KUFBq%2BM2O-cOTnwEuUt1gAm3gLxkwdM6%3DzheL5A%40mail.gmail.com.

Reply via email to