---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Thu, May 21, 2026, 11:56 AM Subject: Fwd - These are also Sanadhanam To: Chittanandam V. R. <[email protected]>, Narayanaswamy Sekar < [email protected]>, Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Suryanarayana Ambadipudi < [email protected]>, Mani APS <[email protected]>, Mathangi K. Kumar < [email protected]>
கைகூப்பி வணங்குகிறோம் அது சனாதனம் காலில் விழுந்து வணங்குகிறோம் அது சனாதனம் விளக்கேற்றுகிறோம் அது சனாதனம் நெற்றியில் திலகமிடுகிறோம் அது சனாதனம் குழந்தைக்கு முடியிறக்குகிறோம், காது குத்துகிறோம் அது சனாதனம் பெற்றோர் இறந்தால் மொட்டை போட்டு கொள்கிறோம் அது சனாதனம் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து நல்ல காரியங்கள் செய்கிறோம் அது சனாதனம் பெண்பிள்ளை பூப்பெய்தினால் சடங்கு வைக்கிறோம் அது சனாதனம் திருமணத்தில் தாலி அணிகிறோம் அது சனாதனம். காலில் மெட்டி அணிகிறோம் அது சனாதனம் கைகளில் கயிறு கட்டுகிறோம் அது சனாதனம் இடுப்பில் கயிறு கட்டுகிறோம் அது சனாதனம் இறந்தபின் எரியூட்டுகிறோம் அது சனாதனம் புத்தகத்தின் மீது தெரியாமல் கால் பட்டுவிட்டால் தொட்டு கும்பிடுகிறோம் அது சனாதனம் அடுத்தவர் மேல் தெரியாமல் கால் பட்டுவிட்டால் தொட்டு கும்பிடுகிறோம் அது சனாதனம் கோயிலுக்குள் போகும்போது காலில் செருப்பணியாமல் செல்கிறோம் அது சனாதனம் விரதமிருந்து இறைவனை வணங்குகிறோம் அது சனாதனம் இறைவனின் நிமித்தம் உடலை வருத்துகிறோம் அது சனாதனம் விளையாட களத்தில் இறங்கும் போது பூமாதேவியை தொட்டு வணங்குகிறோம் அது சனாதனம் விளையாட்டில் வெற்றிபெற்றால் சூரியனைப் பார்த்து நன்றி சொல்கிறோம் அது சனாதனம் இயற்கையை வணங்குகிறோம் அது சனாதனம் பஞ்ச பூதங்களை வணங்குகிறோம் அது சனாதனம். நாற்று நடும் முன் சாமி கும்பிடுகிறோம், கதிர் அறுத்தவுடன் சாமிக்கு படைக்கிறோம் அது சனாதனம். பசுவை கடவுளாக வணங்குகிறோம் அது சனாதனம் ஆர்த்தி எடுக்கிறோம் அது சனாதனம் திருஷ்டி கழிக்கிறோம் அது சனாதனம் வாசலில் கோலமிடுகிறோம் அது சனாதனம் மாலை அணிகிறோம் அது சனாதனம் பாவ புண்ணியங்கள் மற்றும் கர்மாவை ஏற்பது சனாதனம் மறுபிறவியின் மேல் நம்பிக்கை வைப்பது சனாதனம். பித்ருக்களை வணங்குகிறோம் அது சனாதனம் பித்ருக்களுக்கு பிண்டம் வைக்கிறோம், தர்ப்பணம் செய்கிறோம் அது சனாதனம் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது சனாதனம் சத்சங்கம் செய்கிறோம் அது சனாதனம் இறைவன் மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறான் என்பது சனாதனம் ரிக் வேதம் தந்த ஆயுர்வேத மருத்துவம் அது சனாதனம் சித்தர்கள் தந்த சித்த மருத்துவம் அது சனாதனம் ஜோதிடம் அது சனாதனம் மந்திரங்கள் ஜெபிக்கிறோம் அது சனாதனம் யோகாசனம் செய்கிறோம் அது சனாதனம் பிரணாயாமம் செய்கிறோம் அது சனாதனம் தியானம், தவம் செய்கிறோம் அது சனாதனம் இறைவனை அடைய பக்தி, கர்ம, ஞான மற்றும் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றுவது சனாதனம். அனைத்து உயிர்களிலும் இறைவனைப் பார்ப்பது சனாதனம். வாழ்க்கை முறையை சொல்வது சனாதனம் இறைவனை அடைய வழி நடத்துவது சனாதனம்.... 🙏 Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Ze%3D_kFn2NEPZxgwkrQibjTryjpKew1tC9%2B1UwVTS%2BUv-Q%40mail.gmail.com.
