என்னுடைய கோம்புடேர்ல் தபுண்டு இன்ஸ்டால் செய்தேன் இப்பொழுது நான் எப்படி
தமிழில் டைப் செய்வது. ஏதேனும் வலைப்பக்கம் அல்லது வலிகடுதல் வேண்டும். நான்
உபுண்டு 7.10 பயன் படுத்துகிறேன்.. இத்தனை இன்டர்நெட் மூலமாக டைப் செய்தேன்

2008/2/5 ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]>:

> முன்னேற்பாடுகள்:
>
> மாநாட்டிற்கான திட்டமிடல் முன்னேற்பாடுகளை கட்டற்ற மற்றும் திறந்த மூல
> மென் வளத்துக்கான தேசிய மையமும் சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுமமும்
> செய்திருந்தன. எம் ஐ டி நிர்வாகம் இடந் தந்து ஒத்துழைப்பு
> நல்கியிருந்தது.
>
> கடைகள்:
>
> மதுரை தியாகராயா பொறியியல் கல்லூரி, சென்னை ஜெயா பொறியியல் கல்லூரி,
> செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் சோனா பொறியியல் கல்லூரி
> மாணவர்கள் கட்டற்ற மென்பொருட்களின் பல்வேறு தலைப்புகளில் கடை
> விரித்திருந்தனர்
>
> தொடர்ந்து வாசிக்க: http://amachu.net/blog/?p=145
>
> அன்புடன்
> ஆமாச்சு
>
>
>
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க