தமிழ்க்கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யுமுகமாகத் "தமிழ்க் கணிமைக் காலக்கோடு" தமிழ் விக்கி பீடியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழ்க்கணிமையின் வரலாற்றுத்தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களிடமுள்ள தகவல்களை அக்கட்டுரையில் உள்ளிட்டு இப்பெரும்பணியில் இணைந்துகொள்ளவும். தொடுப்பு: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81 நன்றி. மு.மயூரன் -- http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com | http://www.noolaham.net | 078 514 1948 (Sri Lanka)
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam