Dear Padmanaban, That 's I already done it its open some html pages only i am open this with (windows only at this time )
with Regards, MMM Mcube Mettur Mohan 2009/3/18 Abdul Haleem <ahalee...@gmail.com>: > Dear Mohan > > Please copy the link and paste on your browser. > > > > 2009/3/17 mettur salem <metturmohan2...@gmail.com> >> >> Dear Padmanathan, >> >> How can i know these by just clicking >> http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html linux >> its open html pages >> just share i eager to know what happend to that meeting >> >> with Regards, >> Mcube(MMM) >> Mettur Mohan >> >> >> 2009/3/17 பத்மநாதன் <indianath...@gmail.com>: >> > உபுண்டு தமிழ் குழுமத்தின் கடந்த வார >> > கூட்டம் >> > ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருண், அமாசு, சேது மற்றும் பத்து >> > ஆகியோர் கலந்துகொண்டனர். அருண் ஒவ்வொருவரும் பயன்யடுத்தும் இயங்குதளம் >> > பற்றி >> > கேட்டார். எல்லோரும் உபுண்டு 8.10 குனோமை பயன்யடுத்துவது >> > உறுதிசெய்யப்பட்டது. >> > பிறகு சேது அவர்கள் சில நாட்களுக்கு முன் திரு. ஆர்னி ஜியோத் ( மொழி சார்பு >> > பொறுப்பாளர் - உபுண்டு) அவர்களிடம் மொழி அமர்வின் நுணுக்கம் பற்றி >> > கலந்தாலோசித்ததை கூறினார். தமிழ் எழுத்துறுக்கள் பலவற்றையும், குனோம் >> > மற்றும் >> > கே.டீ.ஈ. பணி சூழல் இவற்றில் பல நிலைகளில் வடிவமைப்பு பற்றியும் >> > விவாதிக்கப்பட்டது. தமிழ் மொழியாக்கம் மற்றும் கையேடு தயாரிப்பு பற்றியும் >> > விவாதிக்கப்பட்டது. இவ்விவாதம் 4 மணிக்கு துவங்கி சுமார் 6 மணிவரை >> > நீடித்தது. >> > இதனிடையே குமரன் அவர்கள் வீட்டுக்கணினி வேலைசெய்யாததால் கூட்டத்தில் >> > கலந்துகொள்ளமுடியவில்லை என தெரிவித்தார். >> > >> > கூட்டக்கலந்துரையாடல் முழுவதும் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அறியலாம் >> > >> > http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/15/%23ubuntu-tam.html >> > >> > பத்மநாதன் >> > -- >> > >> > Padhu, >> > Pollachi. >> > >> > >> > Knowledge is power ! >> > >> > "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser" >> > >> > -- >> > Ubuntu-l10n-tam mailing list >> > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com >> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam >> > >> > >> -- >> Ubuntu-l10n-tam mailing list >> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > > > > -- > S.L. Abdul Haleem > Faculty Of Applied Sciences > South Eastern University of Sri Lanka > Blog : http://ahaleemsl.blogspot.com/ > https://wiki.ubuntu.com/AbdulHaleem > > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > > -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam