மொழிபெயர்ப்பு முயற்சிகளின் மிகப்பயனுள்ள குவி புள்ளியாக இவ்விடயத்தினை நான் காண்கிறேன். https://wiki.ubuntu.com/ScreencastTeam/TranslationStatus
ஏற்கனவே உபுண்டு தமிழ்க் குழுமம் உபுண்டு வலைக்காட்சி மொழிபெயர்ப்பினை ஆரம்பித்துள்ளதா? இல்லையெனில் இவ்விடயத்தில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். குறிப்புக்கள்: 1. அசைபட இயக்கிகள் முறையாக தமிழ் ஒருங்குறிக்கு ஆதரவு தருவதாகப்படவில்லை. இது தீர்க்கப்பட வேண்டும். 2. வழங்கல்களுக்கு வ்ழங்கல் மாறுபட்றக்கூடியவற்றை விட்டுவிட்டு பொதுவான செய்முறை விளக்கங்களுக்கு முன்னுரிமையளித்து மொழிபெயர்க்க வேண்டும். தோழமையுடன் மு. மயூரன் mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com
-- Ubuntu-l10n-tam mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
