வணக்கம்,
ஆரம்பத்தில் aspell spell checker-ல் 14000 சொற்கள் இருந்தது. நான்
Tamil lexicon dictionary-யில் இருந்து 1லட்சம்+ சொற்கள்
எடுத்தேன், இவற்றை aspell-ta -ல் சேர்த்து விட்டேன்.
அந்த சொற்களை பெற இங்கே சொடுக்கவும்
http://amachu.net/foss/download/ta_IN-hunspell-wordlist.tar.gz.
சொற்களை எடுக்க அனுமதி தந்த Tamil lexicon dictionary-க்கு நன்றி. இது
பெடோரா12-ல் வந்துவிடும்.
மேலும் உங்களிடம் ஏதாவது சொற்கள் இருந்தால் எனக்கு மடல் அனுப்பவும்.
--
Regards,
S.Malathi.
--
Ubuntu-l10n-tam mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam