On Wed, 2009-11-04 at 02:02 +0530, தங்கமணி அருண் wrote: > விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் - முக்கியமாக எங்கு நடத்துவது?, நிகழ்ச்சி > நிரல் என்ன? மற்றும் தலைமை தாங்க யாரை அழைப்பது? > > 2.யாரை தலைமை உரையாற்ற அழைப்பது? > (அ) திரு. டாக்டர்.அப்துல் கலாம் > (ஆ) பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் > (இ) >
உமாஷங்கர் இ. ஆ. ப பேரா. ஆனந்தகிருஷ்ணன், எம் ஆர் ஆர், CDAC சென்னை அண்ணாகண்ணன், பத்திரிக்கையாளர் சிஎன் கிருஷ்ணன், AU-KBC பாரதி சுப்பிரமணியம், ILUGC இராமன், ILUGC தியாகு, ILUGC ஷக்தி கண்ணன், ILUGC செந்தில் நாதன், பதிப்பாளர் பாலாஜி, ஸ்குயர் நெட்வொர்க் ஸொல்யூஷன்ஸ் இப்படி நமக்கு மத்தியில் கட்டற்ற மென்பொருளுக்கு ஆதரவாக செயல்படும் மக்களனைவரையும் ஆழைக்கலாம்.. -- ஆமாச்சு > 3. நிகழ்ச்சி நிரல் என்ன? > (அ)கட்டற்ற திறந்த முல மென்பொருட்கள் - அறிமுகப் பேச்சு > (ஆ) எதற்கு உபுண்டு? > (இ) உபுண்டுவில் உள்ள மென்பொருட்டகள் - அறிமுகம் > (ஈ) அன்றாட நாட்களில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களை எப்படி > பயன்படுத்துவது மற்றும் அதில் உள்ள பிரச்சனைகள் > (உ) ஜி-டால்க் மற்றும் யாகூ அரட்டை - எம்பதி அறிமுகம் > (ஊ) பல்லூடக மென்பொருட்கள் - அறிமுகம் > (எ) வை-பை மற்றும் ஈதர்நெட் நெட்வொர்க் அமைப்புகளை எப்படி மாற்றுவது > (ஏ) உபுண்டு நிறுவல் பற்றிய நேரடி காட்சி விளக்கம் > (ஐ) தமிழ் தட்டச்சு எப்படி - ஐபஸ் ? > (ஒ) மடலாடற்குழுக்கள் மற்றும் சென்னை லினக்ஸ் பயனாளர்கள், இந்தியா > பற்றிய - அறிமுகம் > (ஓ) > (ஔ) > (ஃ) > > 4.எப்பொழுது நடத்துவது? > > > இதற்கு நிறைய தன்னார்வளர்கள் மற்றும் பணம் தேவைப்படுகிறது. > குறிப்பு: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு இந்த வாரத்தில் > தொடங்குகிறது. > > வேறு எதாவது சேர்க்கப்படனுமா? > வேறு எந்த முறையில் இந்நிகழ்ச்சியை நடத்துவது என்பது பற்றி பிற தகவல்களை > குழுவுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். > > > அனைவரின் சேவை மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது. > > -- > அன்புடன் > அருண் > ------------------------------ > http://ubuntu-tam.org > http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam > http://lists.ubuntu.com/ubuntu-tam > ------------------------------ -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam