நான் சில நாட்களாக தமிழ் பிளாக் சிலவற்றை படிக்க நேர்ந்தது. அதில் சிலவற்றில்
மட்டும் தமிழ் எழுத்துக்கள் சிதறிய மாதிரி தெரிந்தது. நான் TAB TAM TSCII ISCII
வகை பான்ட் சிலவற்றை நிறுவினேன். இருந்தும் பலன் இல்லை. நான் மோசில்லா
பயர்பாக்ஸ் பயன் படுத்துகிறேன்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க