அன்புடையீர்,

வணக்கம்.


நான் Ubuntu 9.04, OpenOffice 3.0 பயன்படுத்துகிறேன்.


முந்தைய Ubuntu-வில் நான் எதிர்கொள்ளாத எழுத்துருச் சிக்கல் ஒன்றை இன்று எதிர்கொண்டேன். (இப்போதும் Lohit-Tamil-ஐப் பயன்படுத்தினால் இந்தச் சிக்கல் இல்லை. TSCu-Times-இல் சிக்கல் உள்ளது. ஆனால், முந்தைய Ubuntu-வில் TSCu_Times பயன்படுத்தினேன். அப்போது இந்தச் சிக்கல் இல்லை.)


இந்தச் சிக்கல் mozilla-thunderbird-இல் இல்லை! எனவே சிக்கலை விளக்குவதற்காக OpenOffice-இல் உருவாக்கிய மிகச்சிறிய pdf கோப்பு ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன்.

இது குறித்துத் தங்களுக்கு ஏதும் கருத்துகள்/சிந்தனைகள் தோன்றினால் அருள்கூர்ந்து தெரிவிக்கவும்.

நன்றி.

ராம்கி

thiru.ramakrish...@gmail.comAttachment: tempFontProblem.pdf
Description: Adobe PDF document

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
  • [உபுண்டு_தமிழ்] ... thiru ramakrishnan

அவர்களுக்கு பதிலளிக்க