வணக்கம்,

Build - கட்டமை/கட்டியெழுப்ப
Platform- தளம்
CPU -
Architecture-கட்டமைப்பு

*குறிப்பு: மேற்க்கண்ட தமிபாக்கம் கூகுள் கொடுத்தது.*

போன்ற நுட்பம் சார்ந்த வார்த்தைகளை என்பதை எப்படி தமிழாக்கம் செய்யும்
பொருட்டு பயன்படுத்தவது ??

-- 
அன்புடன்
அருண் || Arun
[ நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் ]
எனது கிருக்கல்கள் : http://thangamaniarun.wordpress.com
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க