வணக்கம், பெரும்பாலான கட்டற்ற மென்பொருட்கள் தங்களின் வெளியீட்டுக்குப் பயன்படுத்தும் குனு பொது மக்கள் உரிமத்தின் மூன்றாவது பதிப்பு வெளியிடப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
விவரங்களுக்கு: http://gplv3.fsf.org/ நன்றி. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
