On 8/10/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > > > என்ன காரணம்? எப்படி போக்கறது?
கண்டுபிடிச்சுட்டேங்க! எட்டு நொடி தொடர்ச்சியா Shift விசை அழுத்திக் கிட்டிருப்பதனால் மேலெழும்பும் சாளரம், activate slow keys ன்னு கேக்குது.. Continue சொன்னா விசைப் பலகையினை செயலிழக்கச் செய்துடுது.. யாராச்சும் விடை தேடிக்கிட்டிருந்தா சிரமத்துக்கு மன்னிக்கவும்.. :-) -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
