வணக்கம்,

உபுண்டு மற்றும் குபுண்டு பைஸ்டி வட்டுக்களை,  துவக்கி  விசைப் பலகை
வடிவமைத்தால்  தமிழ், தமிழ் யுனிகோட்,  தமிழ் டாப், தமிழ் டாம்  ஆகிய
எச்ஸ்.கே,பி(?) குட்பட்ட விசைப்பலகை  வடிவங்களில் எழுத்துக்களை  உள்ளிட
முடிந்தது.

பயனர்  பெயர் முதலியவற்றையும் தமிழில் தரலாம்.  ஆனால் நுழையும் போது இவற்றை
உள்ளிட வழியில்லை.. இப்போதைக்கு!

உபுண்டு பழகு வட்டின் திரைக் காட்சிகளுக்கு:
http://ubuntuforums.org/showthread.php?t=546621
குபுண்டு பழகு வட்டின் திரைக் காட்சிகளுக்கு:
http://ubuntuforums.org/showthread.php?t=546751

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க