கூட்டுருவாக்கத்திற்கான கருவிகள் என்ற தலைப்பில் இன்று, சென்னை, ஆவடி, செயின்ட்
பீட்டர்ஸ் பொறியியல்  கல்லூரியில்   மாணவர்களுக்கு கலந்தாய்வு பகுப்புகள்
நடத்தப் பட்டன.

கடந்த மூன்று நாட்களாக வெவ்வேறு தலைப்புகளில் நடை  பெற்று வரும் இவ்வமர்வுகள்
அடுத்த வார மத்தியில் நிறைவடையும். அக்கல்லூரியின் விரிவுரையாளர் பிருந்தா
அவர்கள் இதற்கான ஏற்பாடுகளுக்கு துணை புரிந்து வருகின்றார்.

இந்நிகழ்ச்சிகளை என்.ஆர்.சி.பாஃஸ் ஒருகிணைத்து நடத்தி வருகின்றது.


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க