அனைவருக்கும் மென்விடுதலை நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை, குரோம்பேட்டை, எம்.ஐ.டி கல்லூரி குனு/ லினக்ஸ் பயனர் குழுவுடன் இன்றைய கொண்டாட்டங்கள் இருக்கும். இன்று மாலை மூன்று மணிக்கு இந்நிகழ்ச்சிகள் துவங்க உள்ளன. கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
http://www.softwarefreedomday.org/ -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
