நண்பர்களே,

குநோம் தமிழாக்கத்தினை  மேற்கொண்ட திவா  அதன் சரங்களனைத்தையும் நிறைவு 
செய்துவிட்டார்.

அதற்கான நமது நன்றிகளை அவருக்கு உரித்தாக்குவோம். 

இனி அதனை  தொடர்ந்து பராமரித்து அதன் தர மேம்பாடு மற்றும் ஆவணமாக்கம் முதலிய 
விடயங்களில் 
கவனம் செலுத்தலாம்.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க