வணக்கம், நேற்றைய தினம் (22-03-2008) மகளிர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ( http://www.cwdr.org.in/) சார்பாக கலந்து கொண்ட பதினெட்டு பேருக்கு குனு லினக்ஸ் அறிமுக வகுப்பினை கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்வளத்துக்கான தேசிய மையம் (http://nrcfoss.org.in) நடத்தியது.
கடந்த மாதம் கடைசி ஞாயிறன்று நடைபெற்ற குனு லினக்ஸ் அறிமுக வகுப்பினைத் தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சியினை தங்களது அமைப்பின் மகளிருக்காக நடத்தி தருமாறு அம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு பாலகிருஷ்ணன் கோரியிருந்தார். பாடங்கள் உபுண்டுவினை அடிப்படையாக கொண்டிருந்தன. -- அன்புடன், ஆமாச்சு. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
