On Wednesday 07 May 2008 11:56:11 ஆமாச்சு wrote: > நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம்.
சனிக்கிழமை சென்னை லக் மாதாந்திர கூடுதல் இருக்கு. அன்றைய தினம் அங்கே கூட மாலை அந்நிகழ்ச்சி முடிந்த கையுடன் வைத்துக் கொள்ளலாகும். இல்லைன்னா ஞாயிறு தான் தோது படும். -- ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part.
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
