அனைவருக்கும் வணக்கம், வருகின்ற வைகாசி 17(மே 31) சனிகிழமை அன்று "ஹார்டி ஹெரான்" வெளியீட்டு விழாவை கொண்டாட குழுமம் முடிவு செய்துள்ளது.
நிகழ்ச்சி நிரல்களாவன *1) உபுண்டு தமிழ் குழமம் ஆரம்பித்து வைகாசி 23 ஆம் நாளோடு இரண்டு ஆண்டுகள் *- நிறைவு 2) *கைப்படி தோழர்கள் திட்டம்* - தொடக்கம் * 3)ஹார்டி ஹெரான் *-* *வெளியீடு அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். * நேரம்: *மாலை 4:30 *நாள்:* வைகாசி 17 (மே 31 )* **இடம்: *உட்லேண்ட்ஸ் ேஹட்டல் நாரத கானா சபா, டிடிகே சாலை, ஆள்வார் பேட்டை, சென்னை, -- அன்புடன் அருண் "நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
