வணக்கம், ஒரு நூறு நாட்களில் உபுண்டு பற்றிய அறிமுகப் புத்தகம் இயற்றி பதிப்பிக்கலாமா?
(70-90 பக்கம் + உபுண்டு டிவிடி) பாடங்கள் இயற்ற தன்னார்வலர்கள் தேவை... "பயனரின் பார்வையில் - உபுண்டு" புத்தகத்தின் தலைப்பு. பங்களிக்க விருப்பமுள்ளோர் தெரிவித்தால் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயலாம். -- ஆமாச்சு
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
