வணக்கம்,

கணிமொழியின் அடுத்த மாத இதழுக்கான பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. தங்களது
படைப்புகளை 11-08-2008 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சில
கட்டுரைகள் மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. தங்களுக்கு ஆர்வமிருப்பின்
தெரியப்படுத்தவும்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க