On Mon, Oct 6, 2008 at 6:43 PM, kishore sheik ahamed <[EMAIL PROTECTED]> wrote: > what keyboard layout shud i follow?
தமிழ் தட்டச்சு (அ) தமிழ்99 பழகலாம். > does ubuntu haveit default or i should dowload? where? இயல்பாக தமிழ் தட்டச்சு முறையொத்த வசதி கிடைக்கப்பெறுகிறது. அமைத்துக் கொள்ள http://www.ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/feb/gnu-linux-arimugam.pdf ஆவணத்தில் பக்கம் 13 தொடங்கி வாசிக்கவும். > should i learn tamil typing? தட்டெழுத எழுத பழகிக் கொள்ளலாம். > is dere anyhting like anjal in which we type tamil in english words? https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto பக்கம் வாசிக்கவும். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
