வணக்கம், நாளை வெளிவர இருக்கின்ற உபுண்டு இன்ட்ரிபிட் ஐபக்ஸினை ஈரோட்டிரிலிருந்து வெளியிட ஈரோடு ஐ டி அஸோசியேஷன் முன்வந்துள்ளது.
அதன்படி ஈரோட்டில் இன்டிரிபிட் ஐபக்சுக்கான அறிமுக நிகழ்ச்சி, நவம்பர் ஒன்பதாம் தேதி ஏற்பாடாகியுள்ளது. ஒரு நாள் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் இன்ட்ரிபிட் ஐபக்ஸ் கொண்டு - உபுண்டு குனு லினக்ஸ் பங்கு பெறுவோருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படும். இதன் பொருட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஈரோடு ஐடி அசோசியஏஷனின் அலோசகர் திரு. இராஜா அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரிவான விவரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
