2008/11/24 Babu K <[EMAIL PROTECTED]>

> திரு ஸ்ரீ ராமதாஸ் மற்றும் திரு சிவா (கம்பன் பொறியியல் கல்லூரி மாணவர்)
> ஆகியோருக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உதவிய திருப்பூர் ஐ.டீ
> அசோசியேஷன் தலைவர் திரு.இரவிசந்திரன் அவர்களுக்கும், உறுப்பினர்கள்
> திரு.செந்தில் குமார் மற்றும் திரு.தியாகராஜ் அவர்களுக்கும் என் நன்றிகளை
> தெரிவித்துக்கொள்கிறேன்.
>
>
தங்களது வரவேற்பும் உபசரிப்பும், தாங்கள் தந்த ஊக்கமும், நமது பணிகள்
மென்மேலும் விரிய பெரியதொரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

நன்றி.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க