2008/11/25 கா. சேது | K. Sethu
>
> தங்கள் கண்டது சரியே.
>
> ஆனால் m17n-contrib அவ்வாறு நிறுவப்படுவது ஒரு சார்ந்த பொதி என்பதால் அல்ல.
>
> மாறாக scim-m17n பொதி சார்ந்த libm17n-0 அத்தியாவசிய பொதிக்கு
> பரிந்துரைக்கப்பட்ட பொதிகளில் ("Recommends") ஒன்றாவதால்
>
ஆம். இது இன்டிரிபிட்டிலிருந்து தரப்படுகிற வசதி.
நீண்ட நாட்களாக பலரும் ஸ்கிம் பற்றி மடல் மூலமாகவும் ஏனைய பிற வழிமுறைகள்
வாயிலாகவும் கேட்ட வண்ணம் இருந்தனர். xkb க்கு மாறிட்டதால் அதைப் பற்றிய
நினைவே இல்லாது இருந்தேன் ;-)
உரிய நேரத்தில் குறிப்புகள் வழங்கிய மயூரன் & சேதுவிற்கு நன்றி.
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam