வணக்கம், கட்டற்ற மென்பொருள் மற்றும் தமிழ் கணிமை பற்றிய அனுபவங்களை சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின்(1) சார்பாக வரும் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஏற்பாடாகியுள்ள நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.
இடம்: கருத்தரங்க வளாகம், இரண்டாவது மாடி, மாபோய் மானேஜ்மென்ட் கன்ஸல்டன்ட்ஸ், நடராஜன் பே சிட்டி சென்டர், புதிய எண் 309 (பழைய எண். 197) பூவிருந்தவல்லி சாலை சென்னை - 600 010 பச்சையப்பன் கல்லூரி அருகே நினைவிடம்: கேபிகோ மாருதி ஷோரூம். தேதி: 29.11.2008 சனிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி. சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அழைப்பிற்கும் ஏனைய நிகழ்ச்சி நிரலுக்கும்: http://amachu.files.wordpress.com/2008/11/sjm_way_vision_journey.pdf -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
