How can i create an account? Please guide me. Because this meeting is more importent
Padhu, Ooty 2008/11/29 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]> > அன்புடையர் வணக்கம், > > ஞாயிறு 30-11-2008 மாலை 4.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற > இருக்கிறது. > > கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவைகள் > > * கட்டற்ற மென்பொருள் மாநாடு(கொச்சின் மற்ற மாநாடு) பற்றிய தங்களின் > கருத்துக்கள். > * குழு தீட்டிய திட்டங்கள் பற்றிய விவரங்கள் > * மேலும் என்ன செய்ய வேண்டும்?. > > எனவே அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள > வேண்டுகிறேன். > > *விவரங்களுக்கு* > ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam > நாள் : 30-11-2008 > நேரம் : மாலை 4.00 மணிக்கு > > -- > அன்புடன் > அருண் > ------------------------------ > http://ubuntu-tam.org > http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam > http://lists.ubuntu.com/ubuntu-tam > ------------------------------ > > -- > Ubuntu-tam mailing list > [email protected] > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > > -- Knowledge is power
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
