ஆமாச்சு, கிம்ப் மொழி பெயர்ப்பு ஆரம்பித்து இருக்கிறேன் திவா
2008/12/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > நவம்பர் 15, 16 கேரள மாநிரம் கொச்சியில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருள் > மாநாட்டின் ஒரு பகுதியாக 'தன்மொழியாக்கம் - பன்மொழியாக்கம்' > (http://nfm2008.atps.in/) எனும் தலைப்பில் கோரா மொகந்தி - ஷ்யாம் > ஆகியோருடன் கலந்து கொண்டு அரங்கிலிருந்தோருடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை > இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இங்கே குறிப்பிடப்படும் விடயங்களுக்கு > பலரது பங்களிப்புகள் தேவைப்படுகின்றன. > > -- My blogs:(all in Tamil) http://anmikam4dumbme.blogspot.com/ http://chitirampesuthati.blogspot.com/ http://kathaikathaiyaam.blogspot.com/ BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
