On Sat, Dec 27, 2008 at 5:06 AM, Thachinamurthy Krishnan < [email protected]> wrote:
> HI everybody. > > I am Thachi, based in Pudukkottai, TN and I am an Environmentalist and > Rural development activist wanted to switch over my OS to Ubuntu also wanted > to switch to all other OSSs for other utilities. > வணக்கம் தட்சிணாமூர்த்தி. உங்களை இங்கே சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இங்கே தாங்கள் உபுண்டு தொடர்பாக தங்களுக்கு இருக்கும் ஐயங்களை கேட்டு விளக்கங்களைப் பெறலாம். > Since I am poor in technicalities, If any body from > Pudukkottai/Trichy/Tanjore/Karaikudi/ can help me to setup my system in OSS > mode. I can bring my laptop to your place and customise. This can be > done according to your convenient time. > > எமது சொந்த ஊர் குடந்தை. வரும் ஜனவரி ஒன்று குடந்தையில் இருப்பேன். தொடர்ந்து அங்கே பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் உள்ளன. அது சமயம் நாம் சந்திக்கலாம். இடைப்பட்ட காலத்தில் தங்களது எண்ணில் தொடர்பு கொள்கிறேன். -- ஆமாச்சு
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
