On செ, 2009-03-03 at 05:59 +0000, பத்மநாதன் wrote: > உபுண்டு > தமிழ் குழுமம் பார்வையாளர்களுக்கு தமிழில் லினக்ஸ் நிறுவுதல் மற்றும் > பயன்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி, உபுண்டு குறுவட்டுக்கள் மற்றும் பெடோரா > பெருவட்டுக்களை வழங்கினர்.
குறுகிய காலகட்டத்திற்குள் எங்களை பெடோரா பெருவட்டுக்கள் வந்தடைய உதவிய பெடோரா இந்தியக் குழுமத்திற்கும் ராகுல் சுந்தரத்திற்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். We thank Fedora Indian Community/ Rahul for sending us Fedora DVD in time, which made this possible. -- ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
