தோழர்களே,
                  இந்தவார கூட்டத்தில் கலைசொற்கள் தமிழ் மொழியாக்கம் பற்றியும்,
தமிழாக்க நிலவரம், பெடோரா வகுப்பறை மற்றும் பலவற்றை வரும் ஞாயிறு மாலை 4 மணி
முதல் 5 மணி வரை freenode.net -ல் #ubuntu-tam என்ற அறையில்
விவாதிக்கப்படுகிறது. இதில் எல்லொரும் கலந்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 குறிப்பு :

   1.

   அறையில் நுழைய கடவுசொல் தேவையில்லை.
   2.

   X-Chat IRC Client எனும் பொதி நிறுவப்பட்டிருத்தல் அவசியம்.
   3.

   தமிழ் மற்றும் ஆங்கிலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் விவாதிக்கலாம்.
   4.

   தமிழில் துவக்க கையேடினை உருவாக்க, உபுண்டு கைபிடி தோழர்கள் கலந்து கொள்வது
   அவசியமாகிறது.
   5.

   இதனைப்பற்றிய கருத்துக்களையும் விவாதிக்கலாம்.


 ந. பத்மநாதன்

பொள்ளாச்சி.


-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"



-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க